The Indian Times

த்ரிஷா கல்யாணம் நின்றுபோனதில் பல பெரியவங்களுக்கு சம்மந்தம் இருக்கு – த்ரிஷா தாயார் அதிரடி பேட்டி

நடிகை திரிஷா ஜோடி படத்தின் மூலம் 1999ஆம் ஆண்டு சினிமாவிற்குள் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகம் ஆகியவர்.ஆரம்பத்தில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் இயக்குனர் ஹரி இயக்கத்தில் சாமி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆகினார்.இந்த படம் இவருக்கு பெரும் வரவேற்பினை பெற்றுக்கொடுத்தது.இந்த படத்தின் மூலம் பெரும் வரவேற்பினை தமிழ் சினிமாவில் பெற்று,முதல் படத்திலேயே முன்னணி நடிகை என்ற அந்தஸ்தினை பெற்றார்.தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்களின் இதயங்களை கொள்ளை அடித்தார்.

Advertisement

தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு படத்திலும் நடித்துள்ளார்.தமிழில் இவர் அனைத்து முன்னணி நடிகர்களுக்கும் கதாநாயகியாக நடித்து விட்டார்.மேலும் கதாநாயகியாக மட்டுமில்லாமல் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படத்திலும் நடித்தார்.ஆனால் இந்த படம் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பினை பெற்று தரவில்லை என்றாலும் கடந்த 1999 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 23 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஒரே நடிகை இவர் தான்.தற்போது இவர் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ளார்.இப்படம் அண்மையில் வெளியாகி பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.அடுத்ததாக பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது

Advertisement

இந்நிலையில் நடிகை த்ரிஷா எப்பொழுது திருமணம் செய்துகொள்வார் என ரசிகர்கள் ஆசையாக காத்திருக்கின்றனர்.த்ரிஷாவுக்கு ஏற்கனவே வருண் என்பவருடன் திருமண நிச்சயம் ஆகி அது தடைபட்டுள்ளது.இதுகுறித்து அண்மையில் பேட்டி ஒன்றில் பேசிய த்ரிஷா தாயார் கூறியதாவது,த்ரிஷா நடிகை என்று தெரிந்தும் அவர் திருமணத்திற்கு பின்னே நடிக்கலாம் என கூறியும் தான் பெண் பார்க்க வந்தார்கள்,த்ரிஷாவின் கல்யாணம் நின்றதற்கு பல பெரியவர்களுக்கு சம்மந்தம் உள்ளது மேலும் ஒத்துவராத விஷயங்களை சகித்துக்கொண்டு வாழவேண்டும் என்பது நியாயம் இல்லை என கூறியுள்ளது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in