The Indian Times

கம்பீர கரிகால சோழனாகவே மாறி DUBBING பேசிய விக்ரம் … PONNIYIN SELVAN 2

தமிழ் சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த திரைப்படம் பொன்னியின் செல்வன்.காரணம் தமிழர்களின் வீரத்தினை உலகம் முழுவதும் தெரியப்படுத்த போவது என்பதால்.மேலும் பல மொழி சினிமாக்களும் ஆயிரம் கோடி வசூலை செய்து வரும் நிலையில் இப்படமும் ஆயிரம் கோடி வசூலை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உலகம் முழுவதும் வெளியாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன்.இப்படத்தினை மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.படத்தில் கார்த்தி,விக்ரம்,ஜெயம்ரவி ,பிரபு,ஜெயராம்,ஐஸ்வர்யா ராய்,த்ரிஷா ஆகியோர் நடித்துள்ளனர்.ஏஆர் ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இப்படம் உலகம் முழுவதும் வெளியாகி மாபெரும் வரவேற்பினை பெற்றது.மேலும் ஒரே நாளில் உலகம் முழுவதும் சுமார் 80 கோடி வரை வசூல் செய்துள்ளது.இப்படத்தின் இரண்டாம் பாகமும் ஏற்கனவே எடுக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.ஒரே செலவில் கையுடன் படக்குழு இரண்டு படங்களையும் எடுத்து முடித்து.தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் ஆனது ஏப்ரல் 28 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருப்பதாக அறிவித்துள்ளது படக்குழு.இது ரசிகர்களிடம் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisement

இந்நிலையில் படத்தின் ப்ரோமோஷன் வேலைகளை தற்போதே ஆரம்பித்துவிட்டது படக்குழு.இந்நிலையில் படத்தின் நடிகர்கள் டப்பிங் பேசும் வீடியோவை வெளியிட்டுள்ளது படக்குழு.இதில் விக்ரம் கரிகால சோழனாகவே மாறி கம்பீரமாக டப்பிங் பேசியுள்ள காட்சி இடம்பெற்றுள்ளது.இது ரசிகர்களை அதிகம் ஈர்த்துள்ளது.விக்ரம் ரசிகர்கள் இப்படம் மாபெரும் வெற்றியடைய வேண்டும் என தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

Embed video credits : SUNTV

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in