கட்டிப்பிடித்து பாராட்டிய சீமான்… நெகிழ்ந்து போன விஜய் சேதுபதி | Kadaisi Vivasayi | Vijay Sethupathi

விளம்பரம்
உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!

தமிழ் சினிமாவில் இயல்பாக நடித்து பல இதயங்களை கவர்ந்த நடிகர் என்றால் அது விஜய் சேதுபதி தான். ஹீரோ கதாபாத்திரம் என்றாலும் சரி வில்லன் கதாபாத்திரம் என்றாலும் சரி அதை தன் தத்ரூபமான நடிப்பில் நடித்து முடித்து கொடுப்பார். இவர் தற்போது வெளிவந்துள்ள திரைப்படம் கடைசி “விவசாயி”.
வில்லனாக நடித்து வெளிவந்த மாஸ்டர் திரைப்படம், மிக பெரிய அளவில் பேசப்பட்டது. இதை தொடர்ந்து துக்ளக் தர்பார் , காத்துவாக்குல ரெண்டு காதல் , யாதும் ஊரே யாவரும் கேளிர் , லாபம் , மாமனிதன் என பல படங்கள் இவர் நடிப்பில் சில படங்கள் வெளியாகி உள்ளது. சில படங்கள் வெளியாக உள்ளது.

கட்டாயம் படிக்கவும்
சித்ரா நடித்த கால்ஸ் படத்தின் ட்ரைலர் வீடியோ

கட்டிப்பிடித்து பாராட்டிய சீமான்... நெகிழ்ந்து போன விஜய் சேதுபதி | Kadaisi Vivasayi | Vijay Sethupathi 1

விளம்பரம்

இது போக கமல் நடிக்கும் “விக்ரம்” திரைப்படத்திலும் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி..!! அதுமட்டுமில்லாது சன் டிவியின் மாஸ்டர் செஃப் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் விஜய் சேதுபதி இருந்தார். இப்படி நடிகர், ஹீரோ, வில்லன், குணச்சித்திரம், தொகுப்பாளர் என பல பரிமாணங்களில் பயணித்து வருகிறார். இயல்பான பேச்சு, இயல்பான நடிப்பு, வெளிப்படையான குணம் ஆகியவற்றால் பல ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்
சும்மா Mass ஆக திருமணத்தில் என்ட்ரி கொடுத்த கவுண்டமணி: வைரலாகும் வீடியோ

கட்டிப்பிடித்து பாராட்டிய சீமான்... நெகிழ்ந்து போன விஜய் சேதுபதி | Kadaisi Vivasayi | Vijay Sethupathi 2

விளம்பரம்

தற்போது அவர் நடித்து வெளியாகியுள்ள கடைசி விவசாயி படத்தை நேரில் பார்க்க நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் வந்தார். படத்தை பார்த்துவிட்டு விஜய் சேதுபதியை கட்டிப்பிடித்து பாராட்டினார். அனைவரும் இந்த படத்தை கண்டிப்பாக பார்க்க வேண்டும் எனவும் அவர் கூறினார். விவசாயியும், விவசாயமும் இல்லை என்றல் இந்த சமூகம் அழிந்து விடும் என்று கூறினார்..அந்த முழு வீடியோவை நீங்களும் காண .. Watch the below video..

கட்டாயம் படிக்கவும்
கர்ணன் படத்தின் அறிவிப்பு டீஸர் | தனுஷ் மாறி செல்வராஜ்

விளம்பரம்

உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!
விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

விளம்பரம்

Leave a Comment