The Indian Times

சூப்பர் ஸ்டார் நடிக்கும் புது படத்திற்கான அறிவிப்பு… தலைவர் தரிசனம் | Thalaivar 169

சூப்பர்ஸ்டார் என்றாலே ரஜினிகாந்த் என்பது உலகம் அறிந்த ஒன்று! அரை நூற்றாண்டாக தமிழ் திரையுலகில் கொடி கட்டி பறந்து வரும் ஒரே ஒரு நட்சத்திர நடிகர் என்றால் அந்த ரஜினிகாந்த் அவர்கள் தான்! கண்டக்டராக இருந்து கலைத்துறையில் அடியெடுத்து வைத்து வெற்றி பாதையில் உலா வரும் இவர் ஒரு சாதனையாளர் என்றால் அது மிகையாகாது! சமீபத்தில் கூட இவருக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கியதும் குறிப்பிடத்தக்க ஒன்றே! இவரது மனைவி லதா என்பதும் அனைவரும் அறிந்த ஒன்றே! குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் இவரது திருமணமும் காதல் திருமணம் என்பது பல பேருக்கு தெரியும்!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் என்றால் சின்ன குழந்தைக்கு கூட தெரியும்! அத்தனை புகழ் பெற்றவர் தான் ரஜினிகாந்த்! அரை நூற்றாண்டுக்கும் மேலாக இவர் திரைத்துறையில் சாதனையாளராக வலம் வந்து கொண்டிருக்கிறார் என்றும் மற்றும் 70 வயதை கடந்தும் இன்னும் ஹீரோவாக தனது ரசிகர்களுக்காக நடித்து அவர்களை மகிழ்வித்து கொண்டு வந்த வண்ணம் உள்ளார் என்பதும் அனைவரும் அறிந்ததே!

Advertisement

தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 169 படத்துக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்தை நெல்சன் இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். அந்த ப்ரோமோவை நீங்களும் காண

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in