மலைப்பாம்பை தோளில் போட்டு கெத்தாக போஸ் கொடுத்த யாஷிகா | Yashika Anand

அந்த காலத்தில் கவர்ச்சியான நடிகை என்றாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது சிலுக்கு சுமிதா தான். ஆனால் இன்றைய சினிமாவில் கிளாமராக நடிக்கும் பல நடிகைகள் இருந்தாலும் கிளாமருக்கென்றே பெயர்போன நடிகைகளில் ஒருவர் யாஷிகா ஆனந்த். இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படம் மூலம் முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகமான யாஷிகா ஆனந்த் தன் முதல் படத்திலேயே 18 பிளஸ் ரசிகர்களை சுண்டி இழுத்தார். இவரது கிளாமரான ஆடை அணிந்த 18 பிளஸ் காமெடி இளைஞர்களை கவர்ந்தது.

கட்டாயம் படிக்கவும்  நடிகரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜய் வசந்த் வீட்டு விஷேசம்

மலைப்பாம்பை தோளில் போட்டு கெத்தாக போஸ் கொடுத்த யாஷிகா | Yashika Anand 1

விளம்பரம்

அதற்கு முன்பு யாஷிகா ஆனந்த் துருவங்கள் பதினாறு, கவலை வேண்டாம் ஆகிய படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் முரட்டு குத்து படம் போன்ற வெற்றியை அந்த படங்களால் அவருக்கு தரமுடியவில்லை. ஒரே படத்தில் பிரபலம் அடைந்ததால் இவருக்கு பிக் பாசில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அதுவரை கவர்ச்சியான நடிகை மட்டுமே என்ற பெயரை பெற்று இருந்த யாஷிகா ஆனந்த் சிறந்த போட்டியாளர் என்றும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் நிரூபித்துக்காட்டினார்.

கட்டாயம் படிக்கவும்  நீண்ட நாட்களுக்கு பின் தோழிகளை சந்தித்த நடிகை சுஹாசினி

மலைப்பாம்பை தோளில் போட்டு கெத்தாக போஸ் கொடுத்த யாஷிகா | Yashika Anand 2

விளம்பரம்

தற்போது இன்ஸ்டாகிராமில் யாஷிகா ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் மலைப்பாம்பை தோளில் போட்டு கெத்தாக போஸ் கொடுத்துத்துள்ளார். அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the Below Video..

கட்டாயம் படிக்கவும்  அழகில் தெறிக்கவிடும் ஆக்சன் கிங் அர்ஜுன் இளைய மகள்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment