நல்லவேள ஓ.டி.டில ரிலீஸ் பண்ணாங்க, தியேட்டர்க்கு வந்திருந்தா என்ன ஆகுறது! Jagame thandhiram Blue Sattai Review

விளம்பரம்

தமிழ் சினிமாவில் துவங்கி தன் நடிப்பாற்றலின் மூலம் ஹாலிவுட் சினிமா வரை உச்சம் தொட்ட நடிகர் என்றால் அது தனுஷ் தான். தனுஷ் இறுதியாக நடித்த மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த கர்ணன் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் இவர் நடித்த ஜகமே தந்திரம் திரைப்படம் ஓ.டி.டி யில் வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றுள்ளது.

இப்போது டிரெண்டிங்   Micset ஸ்ரீராமின் Hey Singari Video song | GV Prakash

நல்லவேள ஓ.டி.டில ரிலீஸ் பண்ணாங்க, தியேட்டர்க்கு வந்திருந்தா என்ன ஆகுறது! Jagame thandhiram Blue Sattai Review 1

விளம்பரம்

இதில் தனுஷ் சுருளி என்ற கதாபாத்திரத்தில் மதுரையை சேர்ந்த லண்டன் கேங்ஸ்டராக அசத்தியுள்ளார். ஜேம்ஸ் காஸ்மோ பீட்டர் என்ற கதாபாத்திரத்தில் மாஃபியா கும்பலை சேர்ந்தவராக நடித்துள்ளார். மற்றொரு மாஃபியா கும்பலை சேர்ந்தவராக ஜோஜு ஜார்ஜ் சிவதாஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சிவதாஸை கொல்வதற்காக தான் மதுரையை சேர்ந்த சுருளி லண்டன் அழைத்து வரப்படுகிறார்.

இப்போது டிரெண்டிங்   Vambula Thumbula Video song | Sarpatta Parambarai | ARYA | PA RANJITH

நல்லவேள ஓ.டி.டில ரிலீஸ் பண்ணாங்க, தியேட்டர்க்கு வந்திருந்தா என்ன ஆகுறது! Jagame thandhiram Blue Sattai Review 2

ஐஸ்வர்யா லட்சுமி அட்டிலா என்ற கதாபாத்திரத்தில் ஈழ தமிழ் பெண்ணாக நடித்துள்ளார். கலையரசன் தீபன் என்ற கதாபாத்திரத்தில் சிவதாஸ் கேங்கில் உள்ளவராக நடித்துள்ளார். சஞ்சனா நடராஜன் வள்ளி கதாபாத்திரத்திலும் சௌந்தர்ராஜன் பரமன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சரத் ரவி விக்கி கதாபாத்திரத்திலும் வடிவுக்கரசி மணிமேகலை கதாபாத்திரத்திலும் நடித்து அசத்தியுள்ளனர். Watch the video below Video Embeded Credits to Tamil Talkies youtube channel 

விளம்பரம்

விளம்பரம்
விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment