The Indian Times

தளபதி விஜயுடன் Mass ஆக நடந்து வந்த தல தோனி! இணையத்தில் வைரலாகும் வீடியோ

Watch the video below தமிழ் சினிமாவில் எளிதாக உள்ளே நுழைந்தாலும் நல்ல நிலைக்கு வந்து அதை தக்கவைத்து கொள்வது என்பது சாதாரண காரியம் அல்ல. அப்படி எளிதாக சினிமாவிற்குள் வந்த பல நடிகர்கள் தோற்றுப்போய் இருக்கிறார்கள். ஆனால் பல விமர்சனங்களுக்கு மத்தியில் இன்று தமிழ் சினிமாவின் வசூல் மன்னனாக அவதாரம் எடுத்துள்ளார் தளபதி விஜய். பல கோடி நெஞ்சங்களை ரசிக்க வைத்த தளபதி இன்று மிக பெரிய ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கிறார்.

Advertisement

மாஸ்டரின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் Beast படத்தில் நடித்துவருகிறார் விஜய். சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தாயாருக்கும் இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது விறு விறுப்பாக நடந்த்து வருகிறது. இந்நிலையில் கிரிக்கெட் ஜாம்பவான் தல தோனி தளபதி விஜயை சென்னை கோகுலம் ஸ்டுடியோவில் சந்தித்துள்ளார். நீண்ட நாட்களுக்கு பிறகு இருவரும் ஒன்று சேர்ந்துWatch the video below

Advertisement

புகைப்படம் எடுத்துள்ளனர். சினிமாவில் விஜய்க்கு எந்த அளவிற்கு ரசிகர் பட்டாளம் இருக்கிறதோ அதே போல் தோனிக்கும் அதிகளவில் கிரிக்கெட் ரசிகர்கள் இருக்கின்றனர். தற்போது இவர்கல் இருவரும் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமூகவலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர் ரசிகர்கள். அதை தொடர்ந்து தற்போது தளபதி விஜயுடன் தல தோனி நடந்து வரும் வீடியோ வைரலாக பரவி வருகிறது.Watch the video below

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in