கல்லூரியில் ராஷ்மிகா மந்தனா போட்ட செம்ம Dance video !

விளம்பரம்
உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!

Watch the video below நடிகை ராஷ்மிகா தெலுங்கில் முன்னணி நடிகையாக வளம் வருகிறார். க்ரிக் பார்ட்டி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ராஷ்மிகா. தெலுங்கில் இவர் நடித்த கீதாகோவிந்தம் திரைப்படம் ரசிகர்களிடையே வெற்றிப்பட்டது. இதனால் புகழின் உச்சத்திற்கு சென்றார். இதை தொடர்ந்து இவர் நடித்த டாப்பு டக்கர் பாடலும் சமூகவலைத்தளங்களில் பட்டையை கிளப்பியது. தெலுங்கு படங்களில் நடித்து வந்த ரஷ்மிக தற்போது சமீபத்தில் தமிழ் திரையுலகிற்கு என்ட்ரி கொடுத்தார்.

கட்டாயம் படிக்கவும்
நடிகர் சதிஷ் மகளுக்கு தோனி தான் கேப்டன் ஆகணுமாம்...சுட்டி பெண்குழந்தையின் கியூட் வீடியோ

கல்லூரியில் ராஷ்மிகா மந்தனா போட்ட செம்ம Dance video ! 1

விளம்பரம்

கார்த்தி நடிப்பில் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் தற்போது வெளிவந்த படமே சுல்தான். சுல்தான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்துவைத்துள்ளார் ரஷ்மிக்கா. இந்த திரைப்படம் மக்களிடையே கலவையான விமர்சனங்களையே பெற்றது. இதை தொடர்ந்து இன்னும் பல தமிழ் படங்களில் ராஷ்மிகா நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இவர் சோசியல் மீடியாவில் எப்போதும் ஆக்ட்டிவாகWatch the video below

கல்லூரியில் ராஷ்மிகா மந்தனா போட்ட செம்ம Dance video ! 2

விளம்பரம்

இருக்கும் நடிகை தான். அவ்வப்போது வீடியோக்களையும் பதிவிட்டுருவருகிறார். இந்நிலையில் தற்போது புதிய இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் தன் வாழ்வில் நடந்த மறக்க முடியாத தருணங்களை பகிர்ந்துள்ளார் ராஷ்மிகா. அதிலிருந்து தற்போது இவர் தன் கல்லூரியில் நடனமாடிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. Watch the video below

விளம்பரம்

உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!
விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

விளம்பரம்

Leave a Comment