NETRIKANN Behind The Scenes Video | Nayanthara

இன்றுள்ள நடிகைகள் முட்டி மோதினாலும் தொட முடியாத உச்சத்தில் பல ரசிகர்களை வைத்திருக்கும் நடிகை நயன்தாரா. தற்போது தமிழ் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா. ஐயா படத்தில் நடிகர் சரத்துக்குமாருக்கு ஜோடியாக ஆரம்பித்த பயணம், இன்று வானளவு உயர்ந்து நிற்கிலார் இவர். தமிழ் சினிமாவில் தற்போது இருக்கும் அணைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்த நடிகை இவர். தற்போது நயன்தாரா சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் அண்ணாத்த படத்தில்

கட்டாயம் படிக்கவும்  பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தங்கமயில் கணவருடன் முதல் வரலக்ஷ்மி விரத கொண்டாட்டம்

NETRIKANN Behind The Scenes Video | Nayanthara 1

விளம்பரம்

நடித்து வருகிறார். அது போக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காதுவாக்குல ரெண்டு காதல் படத்திலும் நடிக்கிறார் நயன்தாரா. இந்த படத்தில் விஜய் சேதுபதி க்கு ஜோடியாக நடிக்கிறார் நயன்தாரா. இயக்குனர் விக்னேஷ் சிவனும் , நயன்தாராவும் நீண்ட நாட்களாக காதலித்து வருவது அனைவருக்கும் தெரியும். இவரது ரசிகர்கள் எப்போது இவருக்கு கல்யாணம் என்று ஆர்வத்தோடு அடிக்கடி கேட்டு வருகின்றனர். இந்நிலையில்

கட்டாயம் படிக்கவும்  சகோதரிகள் உடன் வீட்டில் வரலக்ஷ்மி விரத பூஜை கொண்டாடிய நடிகர் அருண் விஜய்

NETRIKANN Behind The Scenes Video | Nayanthara 2

விளம்பரம்

தற்போது இவர் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நெற்றிக்கண் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் பார்வையற்றவராக அசத்தியுள்ளார் நயன்தாரா, சமீபத்தில் தான் இந்த படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வந்தது. வரும் ஆகஸ்ட் 13 ஆம் தேதி இந்த திரைப்படம் ஓ.டி.டி தலத்தில் வெளியாகிறது. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. Watch the video below 

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment