பிரபல விஜய் டிவி KPY நட்சத்திரம் அதிரடி கைது

எதையாவது சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற கனவுகளுடன் நாள்தோறும் இளைஞர்கள் சென்னைக்கு வந்துகொண்டு தான் இருக்கிறார்கள்.இதில் சிலர் வெற்றிபெற்றாராலும் பலர் வெற்றிபெற போராடி வருகின்றனர்.அந்த வகையில் சென்னை வந்தவர் தான் நாஞ்சில் விஜயன்.விஜய் தொலைக்காட்சியில் கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் அறிமுகமாகியவர்.

கட்டாயம் படிக்கவும்  முதல் முறையாக ஜோடியாக நின்று புகைப்படம் எடுத்த பாக்கியா மற்றும் பழனிச்சாமி.. பாக்கியலட்சுமி ப்ரோமோ

பிரபல விஜய் டிவி KPY நட்சத்திரம் அதிரடி கைது 1

விளம்பரம்

பின்னர் அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய சிரிச்ச போச்சு என்ற நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றவர்.பெண் வேஷம் போலீஸ் வேஷம் என இவர் அணியாத வேஷங்களே இல்லை மக்களை மகிழ்விக்க இன்று வரை தனது கடின முயற்சியால் போராடி வருகிறார்.விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு யார் என்ன சொன்னாலும் அதை பாசிட்டிவ் ஆக எடுத்துக்கொண்டு மக்களை மகிழ்விப்பவர் இவர்.

கட்டாயம் படிக்கவும்  பாக்கியா மீது காதலில் விழுந்த பழனிசாமி... பாக்கியலட்சுமி ப்ரோமோ

பிரபல விஜய் டிவி KPY நட்சத்திரம் அதிரடி கைது 2

விளம்பரம்

தற்போது இவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.கடந்த 2020 ஆம் ஆண்டு டிக் டாக் பிரபலம் சூர்யா என்பவரை அவதூறாக பேசியதாக கூறி நாஞ்சில் விஜயன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.அதன் அடிப்படையில் நாஞ்சில் விஜயனை போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.இந்த செய்தி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment