பிக் பாஸ் அமீர் நடனத்தில் வெளுத்தெடுக்கும் VICTORY ஆல்பம் பாடல் வெளியாகியது

நடனத்தின் மீது கொண்ட காதலால் அதில் எதையாவது சாதிக்க வேண்டும் என வாய்ப்பு தேட தொடங்கினார் அமீர்.அப்படி வாழ்க்கையை தொடங்கி இன்று மக்கள் மத்தியில் பிரபலம் ஆகியிருப்பவர் தான் இவர்.ஆரம்பத்தில் விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளுக்கு நடன இயக்குனராக இருந்தவர் அமீர்.மேலும் பல விஜய் டிவி நடன நிகழ்ச்சிகளிலும் போட்டியாளராக கலந்துகொண்டுள்ளார்.தனது நீண்டநாள் போராட்டத்திற்கு பிறகு இவர் முதன் முதலில் ஏன்டா தலையில் எண்ணெய் வைக்கல என்ற படத்தில் நடன இயக்குனராக வெள்ளித்திரையில் அறிமுகம் ஆனார்.இருப்பினும் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. தனக்கான நேரத்திற்காக காத்திருந்தார் அமீர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  நீ எனக்கு புள்ளயே இல்லைடா.. கோபியை தலைமுழுகிய ஈஸ்வரி... பரபரப்பான பாக்கியலட்சுமி ப்ரோமோ

பிக் பாஸ் அமீர் நடனத்தில் வெளுத்தெடுக்கும் VICTORY ஆல்பம் பாடல் வெளியாகியது 1

விளம்பரம்

அப்பொழுது இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது.அதனை சரியாக பயன்படுத்தி பிக் பாஸ் சீசன் 5ல் போட்டியாளராக கலந்துகொண்டார்.சிறப்பாக விளையாண்டு மக்களின் கவனத்தினை அதிகம் ஈர்த்தார்.இந்த நிகழ்ச்சி மூலம் அதிக பிரபலம் ஆகினார் அமீர் மேலும் இதே நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்ட பாவனியை இவருக்கு பிடித்து போகவே இருவரும் காதலித்து வருகின்றனர்.தற்போது இவர் பாவனியுடன் இணைந்து பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் நடனம் ஆடி பட்டையை கிளப்பி டைட்டிலயும் வெற்றிபெற்றார்

கட்டாயம் படிக்கவும்  மனோஜுன் குறும்படத்தை ரோகினிக்கு போட்டு காண்பித்த முத்து.. சிறகடிக்க ஆசை ப்ரோமோ

பிக் பாஸ் அமீர் நடனத்தில் வெளுத்தெடுக்கும் VICTORY ஆல்பம் பாடல் வெளியாகியது 2

விளம்பரம்

தற்போது இவர் முதல் முறையாக விக்ட்டோரி என்ற ஆல்பம் பாடலில் நடித்துள்ளார்.இப்பாடலுக்கு கெவின் இசையமைத்துள்ளார்.பால் சைலேஷ் மற்றும் யோகி சேகர்,கெவின் ஆகியோர் பாடலை பாடியுள்ளனர்.கால் பந்தை மையமாக வைத்து இந்த ஆல்பம் பாடல் வெளியாகியுள்ளது.பாடலில் நடனத்திற்கு அமீரே இயக்குனராக பணியாற்றி பட்டையை கிளப்பி இருக்கிறார்.பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று யூடியூபில் வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  மாடர்ன் உடையில் மாஸ் காட்டும் பாக்கியலட்சுமி சீரியல் நாயகி சுசித்ரா

விளம்பரம்

Embed video credits : TREND MUSIC

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment