பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இனி இவர்தான் முல்லை – அச்சு அசலாக அப்படியே இருக்கிறார்

விஜய் டிவியில் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமா இருந்த சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ் நான்கு சகோதரர்களின் ஒரு கூட்டு குடும்பத்தின் கதை இது. இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் சித்ரா. இவர் நடித்த முல்லை கதாபாத்திரம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இனி இவர்தான் முல்லை - அச்சு அசலாக அப்படியே இருக்கிறார் 1

விளம்பரம்

சித்ராவுக்கு பிறகு கதாபாத்திரத்தில் யார் நடிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு இந்த சீரியலின் பார்வையைளர்கள் அதிகரித்தது. இந்நிலையில்  விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியலில் அறிவுமணி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை காவியா பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் சித்ராவுக்கு பதிலாக நடிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  மனைவி மகாவை ரசித்து புகைப்படம் எடுத்த ரவீந்தர்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இனி இவர்தான் முல்லை - அச்சு அசலாக அப்படியே இருக்கிறார் 2

விளம்பரம்

பாரதிகண்ணம்மா சீரியலில் அறிவுமணி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை காவியா அச்சு அசலாக முல்லை போலவே இருக்கிறார். இதனால் தான் இவர் இந்த கதாபாத்திரத்தில்தேர்வு செய்யப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.

கட்டாயம் படிக்கவும்  திடீரென வீடியோ வெளியிட்டு கண் கலங்கிய இளையராஜா… இதான் காரணமா

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இனி இவர்தான் முல்லை - அச்சு அசலாக அப்படியே இருக்கிறார் 3

விளம்பரம்

பாண்டியன் ஸ்டோரி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவரும் ஸ்ரீவித்யா தனது சமூக வலைதளப் பக்கத்தில் சித்ராவிற்கு எந்த அளவிற்கு நீங்கள் ஆதரவு கொடுக்கிறார்களோ அதே அளவிற்கு காவியாவிற்கும் ஆதரவு கொடுக்க வேண்டும் என அந்த சீரியல் ரசிகர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  சின்னத்திரை நடிகர்கள் தமிழ் புத்தாண்டு கொண்டாட்ட புகைப்படங்கள்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இனி இவர்தான் முல்லை - அச்சு அசலாக அப்படியே இருக்கிறார் 4

விளம்பரம்

சித்ரா நடித்த காட்சிகள் டிசம்பர் 23ஆம் தேதி வரை ஒளிபரப்பாகும் அதன் பிறகு காவியா முல்லை கதாபாத்திரத்தில் நடிக்கு எபிசோடுகள் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment