ஆஜீத் மீது கை வைத்த கேபி – ரொமான்ஸ் ஆரம்பமாகிடிச்சி

ஆஜீத்துக்கு எவிக்‌ஷன் ஃப்ரீ பாஸ் கிடைச்சதும் சைலன்ட்டாக இருந்து வந்த கேப்ரில்லா, இப்போ ஆஜீத்தை சீண்டஆரம்பித்துள்ளார். எவிக்‌ஷன் ஃப்ரீ பாஸ்  புதிய தலைவலியைய ஆஜீத்துக்கு கொடுத்துள்ளது. அதனை பத்திரப்படுத்தி வைக்கவில்லை என்றால், மற்ற போட்டியாளர்கள் அதனை ஆட்டையை போட்டுடுவாங்கன்னு ரொம்பவே பயந்து பயந்து தூக்கத்தை கூட தொலைத்து விட்டார் ஆஜீத்.

ஆஜீத் மீது கை வைத்த கேபி - ரொமான்ஸ் ஆரம்பமாகிடிச்சி 1

Vote for your favorite Bigg Boss Telugu Contestant here: Bigg Boss Telugu Vote

எவிக்‌ஷன் ஃப்ரீ பாஸை வாங்கிய உடனே பனியனுக்குள், பேன்ட்டு, ஜட்டிக்குள் என ஏகப்பட்ட இடங்களில் ஒளிய வைத்து கப்பாற்றி வருகிறார். ஆஜீத்திடம் சக போட்டியாளர்கள் எங்கே ஒளித்து வைத்திருக்க என கேட்டு அவனிடம் இருந்து அதனை பிடுங்க பார்த்து வருகின்றனர்.

ஆஜீத் மீது கை வைத்த கேபி - ரொமான்ஸ் ஆரம்பமாகிடிச்சி 2

ஆஜீத்திடம் பாத்ரூம் ஏரியாவில் எவிக்‌ஷன் ஃப்ரீ பாஸ் எங்கே வச்சிருக்க தெரியும் என ஓவராக வழிந்து விளையாட ஆரம்பித்துள்ளார் கேபிரியல்லா. மேலும், சட்டென ஆஜீத்தின் இடுப்பு பகுதியில் கை வைத்து, இங்கே தான வச்சிருக்க என வேற லெவலில் சீண்டி விளையாடுவதை பார்த்த ரசிகர்கள், ஆரம்பிச்சுட்டாங்கய்யா என புலம்பி வருகின்றனர்.

CHECK OUT:  நீங்க தான் எல்லா பிரச்சனைக்கும் காரணம் கண்டித்த கமல்

ஆஜீத் மீது கை வைத்த கேபி - ரொமான்ஸ் ஆரம்பமாகிடிச்சி 3

இப்படி ஒரு சீன் வைத்து, ஆஜீத்துக்கும் கேபிக்கும் கனெக்‌ஷன் கொடுக்க பார்க்கிறார் பிக் பாஸ் என்றும் சீக்கிரமே பிக் பாஸ் வீட்டுக்குள் ஒரு லவ் ஸ்டோரி மலரும் என்றும் சமூக வலைதளங்களில் கமெண்ட்டுகள் தெறிக்கின்றன. பார்க்கலாம் பிக்பாஸோட ஆட்டத்தை!

Leave a Comment