The Indian Times

பிக் பாஸ் சோம் முதல் வீடியோ

சோம் தனது வாழ்க்கையில் பல்வேறு தடைகளை சந்தித்து வெற்றி வாய்ப்பை இழந்தவர் என்று அவர் பல்வேறு இடங்களில் அவருடைய கடினமான சூழலை எடுத்து கூறி இருக்கிறார். இருந்தபோதிலும் இவர் மனம் தளராமல் இந்த 100 நாள் உழைத்தது என்பது அனைவரையும் கவரும் வகையில் இருந்தது. இவர் பொதுவாக வீட்டில் வந்த நாள் முதல் இறுதி நாள் வரை கேப்டன் டாஸ்க்கிற்கு தன்னுடைய முழு உழைப்பை போட்ட போதிலும் அது கை கூடவில்லை என்றே சொல்ல வேண்டும்.

Advertisement

டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் ஐ வெற்றி கொண்டது அவருடைய ரசிகர்கள் மத்தியிலும் குடும்பத்தார் மத்தியிலும் நல்ல உற்சாக வாழ்த்துக்கள் கிடைத்தது. இதையடுத்து அவர் ஃபினாலே சென்றார். பிக் பாஸ் வீட்டுக்குள் இவர் தனது கருத்தையும் மிக கேளிக்கை முறையில் சொல்லி விடுவார். இவரது கருத்து ஏற்றுக் கொள்ளும் விதமாக அமையும். இவர் நேற்று நடந்த ஃபினாலேவில் முதலிலே வெளியேற்றப்பட்டார். இருந்தாலும் இவர் ஃபினாலேவில் இருப்பது மிகவும் பெருமையாக உள்ளது என்று விடைபெற்றார்.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in