நடிகர் கவுண்டமணி நடிக்கும் ஒத்த ஓட்டு முத்தையா படத்தின் பூஜை புகைப்படங்கள்

நடிகர் கவுண்டமணி என்றால் தெரியாதவர்கள் எவரும் இல்லை.80 மற்றும் 90 களில் ஹீரோக்களுக்கு இணையாக இவருக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளமே இருந்தது.

நடிகர் கவுண்டமணி நடிக்கும் ஒத்த ஓட்டு முத்தையா படத்தின் பூஜை புகைப்படங்கள் 1

விளம்பரம்

இவரும் நடிகர் செந்திலும் இணைந்து படங்களில் அடிக்கும் லூட்டிக்கு அளவே இல்லை.இவர்கள் இல்லாத படம் அத்தகைய நேரத்தில் வெளியாவதே இல்லை.

கட்டாயம் படிக்கவும்  பாண்டியை பழிவாங்க கோமதி மகன்களை போலீசை வைத்து கைது செய்ய வைத்த அண்ணன்கள்... பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ

நடிகர் கவுண்டமணி நடிக்கும் ஒத்த ஓட்டு முத்தையா படத்தின் பூஜை புகைப்படங்கள் 2

விளம்பரம்

கரகாட்ட காரன் படத்தில் நடிகர் கவுண்டமணிக்கு செந்திலுக்கு கிடைத்த வரவேற்பினை அடுத்து அடுத்தடுத்த படங்களில் இணைந்து நடித்து வந்தனர்

நடிகர் கவுண்டமணி நடிக்கும் ஒத்த ஓட்டு முத்தையா படத்தின் பூஜை புகைப்படங்கள் 3

விளம்பரம்

தமிழ் சினிமாவில் பல படங்கள் நடிகர் கவுண்டமணி காமெடிகளினால் வெற்றிபெற்றுள்ளது.நகைச்சுவை நடிகராக மட்டுமில்லாமல் கதாநாயகனாக மற்றும் வில்லன் ஆகவும் படங்களில் நடித்து அசத்தியுள்ளார் .

கட்டாயம் படிக்கவும்  விருமாண்டி பட நாயகி அபிராமியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

நடிகர் கவுண்டமணி நடிக்கும் ஒத்த ஓட்டு முத்தையா படத்தின் பூஜை புகைப்படங்கள் 4

விளம்பரம்

தற்போது கவுண்டமணி படங்களில் நடிப்பதில் இருந்து விலகியுள்ளார்.இவரின் காமெடிகள் இன்று வரை மக்களிடம் இளைஞர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

நடிகர் கவுண்டமணி நடிக்கும் ஒத்த ஓட்டு முத்தையா படத்தின் பூஜை புகைப்படங்கள் 5

இவர் ஒத்த ஓட்டு முத்தையா என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் பூஜை புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  சித்தார்த் மற்றும் அதிதிக்கு விருந்து கொடுத்த உலகநாயகன் கமல்ஹாசன்

நடிகர் கவுண்டமணி நடிக்கும் ஒத்த ஓட்டு முத்தையா படத்தின் பூஜை புகைப்படங்கள் 6

இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

நடிகர் கவுண்டமணி நடிக்கும் ஒத்த ஓட்டு முத்தையா படத்தின் பூஜை புகைப்படங்கள் 7

மீண்டும் கவுண்டமணியை திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்து இருக்கின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment