நயன்தாராவின் TEST படத்தின் UNSEEN புகைப்படங்கள்

லேடி சூப்பர் ஸ்டார் என சினிமா ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர் நயன்தாரா.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது.தனது நடிப்பினால் பல ரசிகர்களை அதிகம் கவர்ந்தவர் இவர்.

நயன்தாராவின் TEST படத்தின் UNSEEN புகைப்படங்கள் 1

விளம்பரம்

தமிழில் சரத்குமாருக்கு ஜோடியாக ஐயா படத்தின் மூலம் அறிமுகம் ஆகினார்.இப்படத்தினை தொடர்ந்து சூப்பர் ஸ்டாருக்கே ஜோடியாக சந்திரமுகி படத்தில் நடித்து பெரும் வரவேற்பினை பெற்றார் நயன்தாரா.

கட்டாயம் படிக்கவும்  சூரரைபோற்று ஹிந்தி ரீமேக் ஆன SAFIRA படநிகழ்ச்சியில் நடிகர் சூர்யா ஜோதிகா

நயன்தாராவின் TEST படத்தின் UNSEEN புகைப்படங்கள் 2

விளம்பரம்

ஆரம்பத்திலேயே சூப்பர் ஸ்டார் உடன் நடித்ததால் தமிழ் சினிமாவில் நயனுக்கு தனி இடம் உருவாகியது.

நயன்தாராவின் TEST படத்தின் UNSEEN புகைப்படங்கள் 3

விளம்பரம்

இதில் நெற்றிக்கண் திரைப்படம் நேரிடையாக ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

கட்டாயம் படிக்கவும்  மகனுக்கு பெயர் சூட்டு விழா நடத்திய சிவகார்த்திகேயன்

நயன்தாராவின் TEST படத்தின் UNSEEN புகைப்படங்கள் 4

விளம்பரம்

தற்போது இதனை தொடர்ந்து மீண்டும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படமான O2 படத்தில் நடித்திருந்தார்.

நயன்தாராவின் TEST படத்தின் UNSEEN புகைப்படங்கள் 5

இப்படம் அண்மையில் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது.தற்போது கதையின் நாயகியாக நடிக்க தொடங்கி உள்ளார் நயன்தாரா

கட்டாயம் படிக்கவும்  WEEK END-ஐ கணவருடன் வெளிநாட்டில் கொண்டாடும் நடிகை ராதிகா சரத்குமார்

நயன்தாராவின் TEST படத்தின் UNSEEN புகைப்படங்கள் 6

தற்போது இவர் நடித்து வரும் டெஸ்ட் படத்தின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது

நயன்தாராவின் TEST படத்தின் UNSEEN புகைப்படங்கள் 7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment