நீயா நானா கோபிநாத் திருமண புகைப்படங்கள்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருப்பவர் கோபிநாத்.இந்த நிகழ்ச்சி மூலம் பலரை வெகுவாக கவர்ந்தவர் இவர்.

நீயா நானா கோபிநாத் திருமண புகைப்படங்கள் 1

விளம்பரம்

இந்த நிகழ்ச்சியில் சரியானது எதுவோ அதை மட்டும் இவர் பேசுவதால் இவரை பலருக்கும் பிடிக்கிறது.இவர் விஜய் தொலைக்காட்சியில் மட்டுமில்லாமல் வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் பிரபல தனியார் வானொலியில் பணியாற்றி வருகிறார்.

நீயா நானா கோபிநாத் திருமண புகைப்படங்கள் 2

விளம்பரம்

இவரின் பேச்சுக்கே பல ரசிகர்கள் இவருக்கு உள்ளனர்.

நீயா நானா கோபிநாத் திருமண புகைப்படங்கள் 3

விளம்பரம்

தற்போது விஜய்டிவியின் நட்சத்திர தொகுப்பாளராக உள்ளார் கோபிநாத்.இவர் விஜய் தொலைக்காட்சிகளில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

நீயா நானா கோபிநாத் திருமண புகைப்படங்கள் 4

விளம்பரம்

மக்கள் யார் பக்கம் என்ற நிகழ்ச்சியை முதல் முறையாக தொகுத்து வழங்கி சின்னத்திரைக்குள் நுழைந்தார் கோபி.அதேபோல் மேலும் சிகரம் தொட்ட மனிதர்கள்.

நீயா நானா கோபிநாத் திருமண புகைப்படங்கள் 5

நடந்தது என்ன என்று பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

நீயா நானா கோபிநாத் திருமண புகைப்படங்கள் 6

இதில் இவருக்கு நீயா நானாவை விட நல்ல வரவேற்பினை பெற்றுக்கொடுத்த நிகழ்ச்சி நடந்தது என்ன ஆகும்.அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் பிரபலமாகினார்.

நீயா நானா கோபிநாத் திருமண புகைப்படங்கள் 7

இவரின் திருமண புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நீயா நானா கோபிநாத் திருமண புகைப்படங்கள் 8

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment