14 ஏக்கர் சொந்த நிலத்தில் விவசாயம் செய்து அசத்தும் நடிகர் கருணாஸ்

நடிகர் கருணாஸ் சினிமாவில் மட்டும் இல்லாமல் அரசியலிலும் கலக்கி வருபவர்.சிறந்த நகைச்சுவை நடிகராக அனைவரது மனதிலும் நீங்காத இடத்தை பிடித்தவர்.இவர் மனைவி கிரேஸ்.

14 ஏக்கர் சொந்த நிலத்தில் விவசாயம் செய்து அசத்தும் நடிகர் கருணாஸ் 1

விளம்பரம்

இவர் ஒரு சிறந்த பாடகி ஆவார்.சீனா தானா,திண்டுக்கல்லு திண்டுக்கல்லு என குத்து பாடல்களை பாடியுள்ளார்.இவர் சினிமாவில் குறைந்த அளவே பாடல்கள் பாடி இருந்தாலும் இவர் பாடிய பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகும்.இவர் கருணாஸை காதலித்து திருமணம் செய்துகொண்டார்,

கட்டாயம் படிக்கவும்  மகனுக்கு பெயர் சூட்டு விழா நடத்திய சிவகார்த்திகேயன்

14 ஏக்கர் சொந்த நிலத்தில் விவசாயம் செய்து அசத்தும் நடிகர் கருணாஸ் 2

விளம்பரம்

இவர்க்கு கென் என்ற பையன் மற்றும் மகள் உள்ளார்.கென் சினிமாவில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.இவர் நடிப்பில் வெளியாகிய அசுரன் படம் நல்ல வரவேற்பினை பெற்றுக்கொடுத்தது அதுபோல தனுஷின் வாத்தி படத்திலும் இவர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளார்

14 ஏக்கர் சொந்த நிலத்தில் விவசாயம் செய்து அசத்தும் நடிகர் கருணாஸ் 3

விளம்பரம்

கிரேஸ் முதன் முதலில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய கலக்க போவது யாரு சாம்பியன்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றார்.இந்த நிகழ்ச்சியில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

கட்டாயம் படிக்கவும்  மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்த நமீதா.. வைரலாகும் கலக்கலான போட்டோஷூட்

14 ஏக்கர் சொந்த நிலத்தில் விவசாயம் செய்து அசத்தும் நடிகர் கருணாஸ் 4

விளம்பரம்

பலர் இவரை கலாய்த்தாலும் எதையும் இவர் சீரியசாக எடுத்துக்கொள்ளாததே இவரை மக்களுக்கு அதிகம் பிடிக்க காரணம் ஆகும்.பின்னர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இறுதிப்போட்டி வரை வந்து அசதியெடுத்தார்.இந்த நிகழ்ச்சியில் இவருக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகரித்தது.

14 ஏக்கர் சொந்த நிலத்தில் விவசாயம் செய்து அசத்தும் நடிகர் கருணாஸ் 1

தற்போது இவர் மகளுக்கு அண்மையில் திருமணம் நடைபெற்றுள்ளது.

14 ஏக்கர் சொந்த நிலத்தில் விவசாயம் செய்து அசத்தும் நடிகர் கருணாஸ் 6

நடிகர் கருணாஸ் நடிப்பில் மட்டுமில்லாமல் அரசியல் விவசாயம் என எல்லாவற்றிலும் கலக்கி வருகிறார்.இவர் தனது சொந்த ஊரில் 14 ஏக்கர் நிலத்தினை வைத்து மிகப்பெரிய தோட்டம் அமைத்து விவசாயம் செய்து வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  ரசிகர்களை சந்தித்த நடிகர் கார்த்தி

14 ஏக்கர் சொந்த நிலத்தில் விவசாயம் செய்து அசத்தும் நடிகர் கருணாஸ் 7

அந்த விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் வசதிகளை பெற சொந்தமாக மிகப்பெரிய கிணறும் வெட்டியுள்ளார்.அந்த கிணத்தில் அவர் மட்டும் நீர் எடுத்து பயன்பெறாமல் பிறருக்கும் கொடுத்து உதவி வருகிறார் கருணாஸ்.மேலும் அவரது விவசாய நிலத்தில் பல காய்கறிகள் பயிரிட்டு அசத்தி வருகிறார்.

14 ஏக்கர் சொந்த நிலத்தில் விவசாயம் செய்து அசத்தும் நடிகர் கருணாஸ் 8

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment