நடிகர் மயில்சாமி மகனின் திருமண புகைப்படங்கள்

நடிகர் மட்டுமில்லாமல் நல்ல மனிதர் தேடி சென்று வேண்டுபவர்களுக்கு உதவி செய்பவர் மயில்சாமி.இவரின் நகைச்சுவை இன்று வரை பலரையும் சிரிக்க வைத்து வருகிறது.

நடிகர் மயில்சாமி மகனின் திருமண புகைப்படங்கள் 1

விளம்பரம்

அந்தளவு தனது நடிப்பினால் மக்களை அதிகம் கவர்ந்திழுத்தவர் மயில்சாமி.பிறருக்கு பிரச்னை என்றால் முதல் ஆளாக ஓடி நன்மை செய்பவர் இவர்.சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்து விட்டார்,

நடிகர் மயில்சாமி மகனின் திருமண புகைப்படங்கள் 2

விளம்பரம்

இவர் நல்ல கலைஞனும் கூட,மிமிக்ரியில் அசத்தும் ஒரு மகா கலைஞன் மயில்சாமி என்று கூறினால் மிகையாகாது.தற்போதும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து மக்களை கவர்ந்து வருகிறார்.

நடிகர் மயில்சாமி மகனின் திருமண புகைப்படங்கள் 3

விளம்பரம்

இந்நிலையில் மயில்சாமி அண்மையில் நெஞ்சு வலியால் உயிரிழந்தார்.இந்த செய்தி இவரது ரசிகர்களையும் திரை உலகினரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

நடிகர் மயில்சாமி மகனின் திருமண புகைப்படங்கள் 4

விளம்பரம்

சூப்பர் ஸ்டார் முதல் பல திரை பிரபலங்கள் மயில்சாமியின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.

நடிகர் மயில்சாமி மகனின் திருமண புகைப்படங்கள் 5

மேலும் அவருடன் நடித்த நடிகர்கள் இயக்குனர்கள் என அனைவரும் அவரது பிரிவினை தாங்க முடியாதபடி கதறி அழுதும் உள்ளனர்.

நடிகர் மயில்சாமி மகனின் திருமண புகைப்படங்கள் 6

இந்நிலையில் அவரது மகனின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் மயில்சாமி மகனின் திருமண புகைப்படங்கள் 7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment