நண்பர்களுடன் விடுமுறையை கொண்டாடும் BIGG BOSS பிரதீப் ஆண்டனி புகைப்படங்கள்

பிக் பாஸ் 7வது சீசன் அக்டொபர் 1 ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.போட்டியாளர்கள் தங்களது திறமையினை வெளிக்கொண்டு வந்து சிறப்பாக விளையாடி வருகின்றனர்.

நண்பர்களுடன் விடுமுறையை கொண்டாடும் BIGG BOSS பிரதீப் ஆண்டனி புகைப்படங்கள் 1

விளம்பரம்

எந்த சீசனிலும் இல்லாத அளவுக்கு இந்த சீசனில் முதல் நாளே ஆட்டம் சூடுபிடிக்க தொடங்கியது.இது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பினை கொடுத்தது.

நண்பர்களுடன் விடுமுறையை கொண்டாடும் BIGG BOSS பிரதீப் ஆண்டனி புகைப்படங்கள் 2

விளம்பரம்

ரசிகர்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யும்படிதான் போட்டியாளர்களும் இந்நிகழ்ச்சியில் விளையாடி வருகின்றனர்.

நண்பர்களுடன் விடுமுறையை கொண்டாடும் BIGG BOSS பிரதீப் ஆண்டனி புகைப்படங்கள் 3

விளம்பரம்

இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கூல் சுரேஷ்,வினுஷா தேவி, ரவீனா தாஹா,பிரதீப் அந்தோணி, நிக்சன்,பூர்ணிமா,விஜய் வர்மா,ஐஸ்வர்யா,அனன்யா ராவ் , மணி சந்திரா ,விஷ்ணு விஜய் . பவா செல்லத்துரை, மாயா, பாண்டியன் ஸ்டார் சரவணன் விக்ரம்,

நண்பர்களுடன் விடுமுறையை கொண்டாடும் BIGG BOSS பிரதீப் ஆண்டனி புகைப்படங்கள் 4

விளம்பரம்

ஜோவிகா,விசித்ரா, யுகேந்திரன்,என மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர்.மேலும் வைல்ட் கார்டில் கானா பாலா,அர்ச்சனா,அன்னபாரதி,தினேஷ் மற்றும் பிராவோ ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

நண்பர்களுடன் விடுமுறையை கொண்டாடும் BIGG BOSS பிரதீப் ஆண்டனி புகைப்படங்கள் 5

இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் அனைவரும் பிரதீப் இருப்பதால் பாதுகாப்பு குறைவாக இருப்பதால் அவருக்கு ரெட் கார்ட் கொடுத்துள்ளனர்.

நண்பர்களுடன் விடுமுறையை கொண்டாடும் BIGG BOSS பிரதீப் ஆண்டனி புகைப்படங்கள் 6

இதனால் கமல்ஹாசனும் அவரை வீட்டை விட்டு வெளியேற்றி உள்ளார்.இது இணையத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது

நண்பர்களுடன் விடுமுறையை கொண்டாடும் BIGG BOSS பிரதீப் ஆண்டனி புகைப்படங்கள் 7

வீட்டை விட்டு வெளியேறிய அவர் தனது நண்பர்களுடன் மகிழ்ச்சியாக இருந்து வருகிறார்,அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment