நான் தான்மா விஜய்… தெரியாமல் சென்ற மூதாட்டியை CUTE-ஆக அழைத்த தளபதி விஜய்

தளபதி விஜயை பிடிக்காதவர்கள் இருக்கவே முடியாது அந்தளவுக்கு தனது நடிப்பால் ரசிகர்களை கட்டிபோட்டுள்ளார் விஜய்.இவரை பிடிக்காதவர்கள் பலர் இருந்தாலும் இவரை பிடித்தவர்கள் பல லட்சம் மக்கள் உள்ளனர்,இதுவே தளபதி விஜயின் பலம் என்றே சொல்லலாம்,படம் சரி இல்லை என்றாலும் லாபத்தை ஈட்டி தரும் ஒரே நடிகர் விஜய் மட்டும் தான்,அந்தளவுக்கு ரசிகர்கள் தங்களது நெஞ்சில் இவரை சுமக்கின்றனர்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  MODERN உடையில் கலக்கும் எதிர்நீச்சல் ஜனனியின் புதிய புகைப்படங்கள்

நான் தான்மா விஜய்... தெரியாமல் சென்ற மூதாட்டியை CUTE-ஆக அழைத்த தளபதி விஜய் 1

விளம்பரம்

விஜய் தற்போது அரசியல் மற்றும் சினிமா என இரண்டையும் ஒரே நேர்கோட்டில் சந்தித்து வருகிறார்.சினிமாவிலும் தொடர்ந்து படங்கள் நடித்து வந்தாலும் விஜய் மக்கள் இயக்கம் மூலம் மக்களுக்கு பல நல்லதுகளையும் செய்து வருகிறார் விஜய்.இவர் 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் நிற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.ரசிகர்கள் ஆவலாக இவரின் அரசியல் வருகைக்கு காத்திருக்கின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  மனைவியுடன் HONEYMOON சென்ற எருமசானி விஜய்

நான் தான்மா விஜய்... தெரியாமல் சென்ற மூதாட்டியை CUTE-ஆக அழைத்த தளபதி விஜய் 2

விளம்பரம்

இந்நிலையில் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விஜய் இன்று நேரில் நிவாரண பொருட்களை வழங்கி வருகிறார்.இந்த நிகழ்வில் வயதான மூதாட்டி விஜய் யார் என்று தெரியாமல் செல்லவே அவரை செம்ம கியூட்டாக நான் தான் விஜய் என அழைத்துள்ளார்.இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

கட்டாயம் படிக்கவும்  பேத்தியை பார்க்க வந்து சர்ப்ரைஸ் கொடுத்த சரத்குமார் ராதிகா

விளம்பரம்

Embed Video Credits : NEWS TAMIL 24 X 7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment