The Indian Times

செம்ம CUTE ஆக நடனமாடிய நடிகை மீனா… JODI ARE YOU READY ப்ரோமோ இதோ

விஜய் டிவிக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.பல பல புதிய நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தி மக்களை மகிழ்விப்பதில் ஒருநாளும் தவறியதே இல்லை விஜய் தொலைக்காட்சி எனலாம்.பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளினால் தான் விஜய் தொலைக்காட்சி இயங்கி வருகிறது என்று கூறினால் மிகையாகாது.

இந்த தொலைக்காட்சியில் அறிமுகமாகியவர்கள் தான் தற்போது வெள்ளித்திரையினை கலக்கி வருகிறார்கள்,அந்தளவிற்கு தன்னை நம்பி வந்தவர்களை உயர்த்தி விடுகிறது விஜய் தொலைக்காட்சி. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.மக்களை மகிழ்விப்பதோடு மட்டுமின்றி திறமைகளையும் ஊக்குவிக்கின்றது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Embed Video Credits : VIJAY TELEVISION

விஜய் தொலைக்காட்சியில் உள்ள பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்று ஜோடி நம்பர் 1 , இந்த நிகழ்ச்சி தற்போது பல பெயர்களில் மாற்றப்பட்டு விஜய் டிவியில் நடைபெற்று வருகிறது.

இந்த நிகழ்ச்சியின் புதிய சீசன் இப்பொழுது ஆரம்பமாக உள்ளது.இதில் நடிகை மீனா நடுவராக கலந்துகொள்ள உள்ளார்.நடிகைமீனா நடனமாடிய ப்ரோமோ தற்போது வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in