வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வாரி வழங்கும் தளபதி விஜய்

தமிழ் சினிமாவில் கிங் என்ற இடத்தில சிங்கம் போல அமர்ந்திருக்கும் நடிகர் விஜய்.வசூல்களை வாரிக்குவிப்பதில் இவர் வல்லவர் என்பதாலோ என்னவோ தயாரிப்பாளர்கள் தளபதி வீட்டின் வாசலில் கால்கடுக்க காத்திருக்கின்றனர்.இயக்குனர் கிடைக்கிறாரோ இல்லையோ தளபதிக்கு தயாரிப்பாளர் எளிதாக கிடைத்து விடுகிறார்கள்.விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துள்ள லியோ படம் பெரும் வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றுள்ளது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  கணவருடன் கியூட்டான புகைப்படங்களை எடுத்த நடிகை மஞ்சிமா மோகன்

விளம்பரம்

Embed Video Credits : puthiyathalaimurai tv

இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க,செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ இப்படத்தினை தயாரித்துள்ளது.இப்படத்தில் சஞ்சய் தத்,அர்ஜுன்,த்ரிஷா,மிஸ்கின்,சாண்டி ,பிக் பாஸ் ஜனனி என பெரும் நட்சத்திரங்கள் பட்டாளங்கள் நடித்துள்ளது. இப்படம் ஒரே நாளில் எந்த ஒரு தமிழ் படமும் செய்யாத மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது.இப்படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார்.

விளம்பரம்
கட்டாயம் படிக்கவும்  அம்பானி திருமணத்தில் வெறித்தனமாக நடனமாடிய நடிகர் ரஜினிகாந்த்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வாரி வழங்கும் தளபதி விஜய் 1

நடிப்பில் கவனம் இருந்தாலும் தனது விஜய் மக்கள் இயக்கம் மூலம் பல நல்லதுகளை செய்து வருகிறார் தளபதி விஜய்,இந்நிலையில் வரலாறு காணாத மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இருக்கும் திருநெல்வேலி தூத்துக்குடி மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார் விஜய்.இவரின் இந்த செயலை ரசிகர்கள் பெருமளவு பாராட்டி உள்ளனர்.

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment