கண்ணகி மட்டும் இருந்தா இந்த படம் எடுத்தவங்கள கொளுத்திருப்பா… கண்ணகி BLUESATTAI மாறன் விமர்சனம்

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் அருண் பாண்டியன்,பல வெற்றி படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார்.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே தமிழ் சினிமாவில் இருந்தது.தனது நடிப்பினால் பலதரப்பட்ட ரசிகர்களையும் தனது வசம் இழுத்திருந்தார்,இருவரது நடிப்பில் வெளியாகிய இணைந்த கைகள் படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.தற்போது இவர் படங்களில் நடிப்பதற்கு இடைவெளி விட்டுள்ளார் மேலும் சில படங்களை தயாரித்தும் வருகிறார் அருண் பாண்டியன்,இவரின் மகள் கீர்த்தி பாண்டியன்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  வெறித்தனமான லுக்கிற்கு மாறிய சுந்தரி சீரியல் நாயகி கேபிரியல்.. வைரலாகும் புகைப்படங்கள்

கண்ணகி மட்டும் இருந்தா இந்த படம் எடுத்தவங்கள கொளுத்திருப்பா... கண்ணகி BLUESATTAI மாறன் விமர்சனம் 1

விளம்பரம்

அருண் பாண்டியன் மகள் கீர்த்தியை சினிமாவிற்கு தும்பா படத்தின் மூலம் அறிமுகம் செய்து வைத்தார்,இப்படம் இவருக்கான வரவேற்பினை பெறவில்லை.இப்படத்தினை தொடர்ந்து இவர் நடித்த அன்பிற்கினியாள் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.மேலும் அடுத்தடுத்து சில படங்களில் ஒப்பந்தம் ஆகி நடித்து வருகிறார் கீர்த்தி பாண்டியன்.இவருக்கு நேற்று கண்ணகி படம் வெளியாகி உள்ளது.

கட்டாயம் படிக்கவும்  அழகில் தாறுமாறு செய்யும் நடிகர் சாந்தனு மனைவி KiKi-யின் அழகிய புகைப்படங்கள்

கண்ணகி மட்டும் இருந்தா இந்த படம் எடுத்தவங்கள கொளுத்திருப்பா... கண்ணகி BLUESATTAI மாறன் விமர்சனம் 2

விளம்பரம்

இப்படத்தினை சினிமா விமர்சகர் ப்ளூசட்டை மாறன் விமர்சனம் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோவில் அவர் படம் நன்றாக இல்லை,இதெல்லாம் ஒரு படமா ,மதுரையை எரிச்ச கண்ணகி மட்டும் உயிரோட இருந்தா இந்த படத்தை எடுத்தவங்களை கொளுத்தி இருப்பா என பயங்கரமாக கேலி செய்து உள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  மீண்டும் இணைந்த சரத்குமார் தேவயானி... சித்தார்த் படத்தின் பூஜை புகைப்படங்கள்

விளம்பரம்

Embed Video Credits : TAMIL TALKIES

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment