சரத்குமார் ராதிகா வீட்டிற்கு விருந்திற்கு சென்ற நடிகர் தனுஷ்

நடிகர் தனுஷ் தமிழ் சினிமா கொண்டாடும் முன்னணி நடிகர்களில் ஒருவர்.இவர் இயக்குனர் கஸ்தூரி ராஜாஅவர்களின் இரண்டாவது மகன் ஆவார். இவர்கள் குடும்பமே சினிமாவில் கொடிகட்டி பறக்கும் குடும்பம் காரணம் அப்பாவும் இயக்குனர்,

சரத்குமார் ராதிகா வீட்டிற்கு விருந்திற்கு சென்ற நடிகர் தனுஷ் 1

விளம்பரம்

அண்ணனும் இயக்குனர் என்பதாலே.அப்பா அண்ணன் மூலம் சினிமாவுக்குள் நுழைந்தாலும் தனது கடின உழைப்பினால் மட்டுமே இன்று இந்த இடத்தினை அடைந்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  மகளின் பிறந்தநாளுக்கு வீட்டில் பூஜை நடத்திய சீரியல் நடிகை நட்சத்திரா

சரத்குமார் ராதிகா வீட்டிற்கு விருந்திற்கு சென்ற நடிகர் தனுஷ் 2

விளம்பரம்

துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆகி இன்று ஹாலிவுட் வரை உயர்ந்திருக்கிறார் தனுஷ்

சரத்குமார் ராதிகா வீட்டிற்கு விருந்திற்கு சென்ற நடிகர் தனுஷ் 3

விளம்பரம்

தற்போது இவர் இயக்குனர் ஜவஹர் இயக்கத்தில் நடித்துள்ளார் திருச்சிற்றம்பலம் படம் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.சன் பிக்சர் தயாரிப்பில் அனிருத் இசையில் இப்படம் உருவாகியுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  மகனுக்கு பெயர் சூட்டு விழா நடத்திய சிவகார்த்திகேயன்

சரத்குமார் ராதிகா வீட்டிற்கு விருந்திற்கு சென்ற நடிகர் தனுஷ் 4

விளம்பரம்

தனுஷ் இயக்குனர் ஜவஹர் இயக்கத்தில் நடிக்கும் நான்காவது படமாகும்.இதற்கு முன்னாள் நடித்த குட்டி,யாரடி நீ மோகினி,உத்தமபுத்திரன் படங்கள் பெரும் ஹிட் அடித்தது.

சரத்குமார் ராதிகா வீட்டிற்கு விருந்திற்கு சென்ற நடிகர் தனுஷ் 5

தற்போது டப்னுஷுக்கு அடுத்ததாக கேப்டன் மில்லர் படம் வெளியாக உள்ளது

கட்டாயம் படிக்கவும்  பாக்கியலட்சுமி சீரியல் நாயகி சுசித்ரா வடபழனி முருகன் கோவிலில் சுவாமி தரிசனம்

சரத்குமார் ராதிகா வீட்டிற்கு விருந்திற்கு சென்ற நடிகர் தனுஷ் 6

அதே சமயம் தனுஷ் தனது 50வது படத்தை இயக்கியுள்ளார் , இப்படத்திற்கு பிறகு மீண்டும் அடுத்த படத்தை இயக்க உள்ளார்

சரத்குமார் ராதிகா வீட்டிற்கு விருந்திற்கு சென்ற நடிகர் தனுஷ் 7

இப்படத்தின் கதையை சரத்குமாரை பார்த்து நேரில் சொல்லி ஓகே வாங்கியுள்ளார்.இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment