குலதெய்வம் கோவிலில் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்த சரத்குமார் ராதிகா

தமிழ் சினிமாவின் பிரபல நடிகை ராதிகா.1978 ஆம் ஆண்டு கிழக்கே போகும் ரயில் என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆகியவர் நடிகை ராதிகா.இப்படம் இவருக்கு நல்ல வரவேற்பினை பெற்று கொடுத்தது.

குலதெய்வம் கோவிலில் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்த சரத்குமார் ராதிகா 1

விளம்பரம்

இப்படத்தினை தொடர்ந்து பல தமிழ் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உருவெடுத்தார்.

கட்டாயம் படிக்கவும்  கணவர் சஞ்சீவ் பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடிய ஆல்யா மானசா

குலதெய்வம் கோவிலில் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்த சரத்குமார் ராதிகா 2

விளம்பரம்

ரஜினி,கமல் விஜயகாந்த் என பல முன்னணி நடிகர்களுக்கும் கதாநாயகியாக நடித்து அசத்தியுள்ளார்.

குலதெய்வம் கோவிலில் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்த சரத்குமார் ராதிகா 3

விளம்பரம்

இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே 1980 மற்றும் 90களில் உள்ளது.இவர் பிரபல நடிகர் எம் ஆர் ராதாவின் மகள் ஆவார்.

கட்டாயம் படிக்கவும்  குடும்பத்துடன் இந்தியன் 2 படத்திற்கு சென்ற விஜய் டிவி சீரியல் நடிகை ஆர்த்தி சுபாஷ்

குலதெய்வம் கோவிலில் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்த சரத்குமார் ராதிகா 4

விளம்பரம்

சினிமாவில் எளிதாக அறிமுகம் ஆகினாலும் அவரது கடின உழைப்பினால் மட்டுமே இன்று இந்த இடத்தில உள்ளார் ராதிகா.

குலதெய்வம் கோவிலில் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்த சரத்குமார் ராதிகா 5

இவர் நடிகர் சரத்குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் மகள் ஒருவர் உள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  அதிதி சங்கர் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் தொடங்கியது

குலதெய்வம் கோவிலில் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்த சரத்குமார் ராதிகா 6

தற்போது ராதிகா திரைப்படங்களில் குணச்சித்திர கதைகளில் நடித்து அசத்தி வருகிறார்.

குலதெய்வம் கோவிலில் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்த சரத்குமார் ராதிகா 7

இவர் சிவகங்கை மாவட்டம் சிராவயலில் உள்ள குலதெய்வம் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து உள்ளார்.

குலதெய்வம் கோவிலில் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்த சரத்குமார் ராதிகா 8

மனைவி மகன் மற்றும் மகளுடன் கலந்துகொண்டுள்ளார்.

குலதெய்வம் கோவிலில் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்த சரத்குமார் ராதிகா 9

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

குலதெய்வம் கோவிலில் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்த சரத்குமார் ராதிகா 10

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment