போக்கிரி படத்தில் கெத்து காட்டிய நடிகை பிருந்தாவின் குடும்ப புகைப்படங்கள்
தெலுங்கு படத்தில் நடித்து சினிமாவுக்கு அறிமுகம் ஆகியவர் நடிகை பிருந்தா.

மன்மதன் படத்தில் நடித்து தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்தார். இப்படத்தில் சில நேரங்களே வந்தாலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றார்.
The Indian Timesமேலும் சினிமா →
Advertisement
இப்படத்தை தொடர்ந்து சில படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வந்தார்.

பின்னர் போக்கிரி படத்தில் வில்லியாக நடித்து பட்டையை கிளப்பி இருந்தார்.
The Indian Timesமேலும் தொலைக்காட்சி →
Advertisement
படத்தில் அவர் பேசும் வசனங்கள் எல்லாம் ரசிகர்களை அதிகம் கவர்ந்து இருந்தது.

2013ஆம் ஆண்டுக்கு பிறகு அவர் படங்களில் நடிப்பதில் இருந்து முழுதும் விலகினார்.

திருமணம் செய்துகொண்டு குழந்தைகளை கவனித்து வருகிறார்.
The Indian Timesமேலும் Bigg Boss Tamil →
Advertisement
இவரின் குடும்ப புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in
The Indian Timesமேலும் கிரிக்கெட் →