அமரன் படத்தின் புதிய புகைப்படங்கள் இதோ

நடிகர் சிவகார்த்திகேயன் போட்டியாளராக தனது வாழ்க்கையை தொடங்கி தற்போது மிகப்பெரிய உச்ச நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார்.

அமரன் படத்தின் புதிய புகைப்படங்கள் இதோ 1

விளம்பரம்

இதற்கு காரணம் அவரது விடா முயற்சியே.தனது கடின உழைப்பால் மட்டுமே அவர் இந்த இடத்தினை அடைந்து பல இளைஞர்களுக்கும் அவர் ஒரு முன் மாதிரியாக விளங்குகிறார்.

கட்டாயம் படிக்கவும்  சித்தார்த் இருக்குமிடத்தை கண்டுபிடித்த போலீஸ்... எதிர்நீச்சல் ப்ரோமோ

அமரன் படத்தின் புதிய புகைப்படங்கள் இதோ 2

விளம்பரம்

கையில் மைக்கை பிடித்து பலர் முன் மிமிக்ரி செய்து தனது வாழ்க்கையை தொடங்கியவர்,இவருக்கான வாய்ப்பினை விஜய் தொலைக்காட்சி இவருக்கு வழங்கியது,அதை இறுக்க பிடித்துக்கொண்டு மேலேறினார்.

அமரன் படத்தின் புதிய புகைப்படங்கள் இதோ 3

விளம்பரம்

போட்டியாளர்,தொகுப்பாளர்,நடிகர் என படிப்படியாக உயரங்களை தொட்டவர் இவர்.தற்போது இவர் படம் கோடிகளில் வசூல் படைத்து வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  இன்று கோலாகலமாக நடைபெற்ற இயக்குனர் ஷங்கர் மகள் திருமண புகைப்படங்கள்

அமரன் படத்தின் புதிய புகைப்படங்கள் இதோ 4

விளம்பரம்

இந்நிலையில் அண்மையில் தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த பிரின்ஸ் படம் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்களை பெருமளவு ஏமாற்றம் அடைய செய்தது.

அமரன் படத்தின் புதிய புகைப்படங்கள் இதோ 5

கடந்த டாக்டர் மற்றும் டான் ஆகிய சிவகார்த்திகேயன் படங்கள் எல்லாம் பெருமளவு ஹிட் அடித்த நிலையில் இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெறவில்லை.

கட்டாயம் படிக்கவும்  சரவணனுக்கு நடைபெற்ற நிச்சயதார்த்தம்.. ஏமாற்றிய பெண் வீட்டார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ

அமரன் படத்தின் புதிய புகைப்படங்கள் இதோ 6

தற்போது இவர் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனது 21வது படமான அமரன் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தினை கமல்ஹாசன் தயாரித்துள்ளார். இப்படத்தின் புதிய புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

அமரன் படத்தின் புதிய புகைப்படங்கள் இதோ 7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment