The Indian Times

குமுதா HAPPY அண்ணாச்சி.. நடிகை நந்திதாவின் கலக்கல் புகைப்படங்கள்

அட்டகத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தவர் நந்திதா,இப்படம் இவருக்கு சினிமா வாழ்க்கையில் பெரும் திருப்பு முனையை ஏற்படுத்தி இருந்தது.

இப்படத்தின் மூலம் பல ரசிகர்களுக்கும் அறியப்பட்டவர் ஆகினார் நந்திதா சுவேதா,அந்தளவுக்கு இப்படத்தில் இவரது கதாபாத்திரம் ரசிகர்களை சென்றடைந்துள்ளது.இப்படத்திற்க்கு பிறகு தொடர்ச்சியாக தமிழில் படங்கள் நடிக்க தொடங்கினார்.

Advertisement

தொடர்ச்சியாக இவர் நடித்த எதிர்நீச்சல் மற்றும் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படங்கள் எல்லாம் மிகப்பெரிய ஹிட் அடித்தது.

இப்படத்தில் இருந்து முன்னணி நடிகையாக உருவெடுத்த இவர் புலி படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாகவும் நடித்து விட்டார்.

தற்போது தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் வரிசையாக நடித்து வருகிறார்.

இவருக்கான பட வாய்ப்புகள் சரியாக அமையாததால் நல்ல கதைகளை மட்டும் கேட்டு நடித்து வருகிறார்.

அண்மையில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான ரத்தம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்,இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in