The Indian Times

பூவே உனக்காக பட கதாநாயகி சங்கீதாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகியவர் நடிகை சங்கீதா. பின்னர் கதாநாயகியாக தமிழ் மற்றும் மலையாளத்தில் நடிக்க தொடங்கி விட்டார்.

தளபதி விஜய்க்கு கதாநாயகியாக இவர் நடித்த பூவே உனக்காக படம் மாபெரும் ஹிட் அடித்தது.

Advertisement

இப்படத்திற்கு இன்றுவரை ரசிகர்கள் கூட்டம் அதிகமாகத்தான் உள்ளது. இப்படத்தில் தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து இருப்பார் சங்கீதா.

பல தமிழ் படங்களில் தொடர்ந்து நடித்து உச்ச நடிகையாக உருவாகினர்.

2000ஆம் ஆண்டில் இருந்து படம் நடிப்பதில் இருந்து முழுவதும் விலகி விட்டார் சங்கீதா.

இது இவரின் ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு மலையாள படத்தில் நடித்து வருகிறார் சங்கீதா.

Advertisement

இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in