பேத்தியை பார்க்க வந்து சர்ப்ரைஸ் கொடுத்த சரத்குமார் ராதிகா

நடிகர் சரத்குமார் 90 களில் சினிமாவில் கொடிகட்டி பறந்தவர் .பல வெற்றிப்படங்களை தமிழ் சினிமாவுக்கு அளித்தவர்.ஆரம்பத்தில் வில்லனாக வந்து பின்னர் ஹீரோவாக நடித்து அசத்தி மக்களை கவர்ந்தார்.

பேத்தியை பார்க்க வந்து சர்ப்ரைஸ் கொடுத்த சரத்குமார் ராதிகா 1

விளம்பரம்

வில்லன் கதாநாயகன் என இரண்டிலும் பட்டையை கிளப்பி சினிமாவையே அசத்தினார்.

கட்டாயம் படிக்கவும்  மியாமி நாட்டில் விடுமுறையை கொண்டாடும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

பேத்தியை பார்க்க வந்து சர்ப்ரைஸ் கொடுத்த சரத்குமார் ராதிகா 2

விளம்பரம்

1990 ஆம் ஆண்டு புலன் விசாரணை என்ற படத்தின் மூலம் சினிமாவுக்குள் அறிமுகம் ஆகியவர் சரத்குமார்.

பேத்தியை பார்க்க வந்து சர்ப்ரைஸ் கொடுத்த சரத்குமார் ராதிகா 3

விளம்பரம்

தனது கடின முயற்சியினால் கிடைக்கும் வேடங்களில் நடித்து பின்னர் கதாநாயகனாக நடித்து முன்னணி நடிகராக உருவெடுத்தார் சரத்குமார்.

கட்டாயம் படிக்கவும்  தளபதி விஜயை குடும்பத்துடன் நேரில் சந்தித்த நடிகை ரம்பா

பேத்தியை பார்க்க வந்து சர்ப்ரைஸ் கொடுத்த சரத்குமார் ராதிகா 4

விளம்பரம்

இவர் நடித்த சூரியன் படம் இவருக்கு நல்ல வரவேற்பினை சினிமாவில் பெற்றுத்தந்தது.மேலும் அதனை தொடர்ந்து மூவேந்தர் சூர்யவம்சம் என தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவையே ஒரு கலக்கு கலக்கியவர்.

கட்டாயம் படிக்கவும்  புதுமண தம்பதிகளாக மாறிய நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா.. வைரலாகும் அழகிய புகைப்படங்கள்

பேத்தியை பார்க்க வந்து சர்ப்ரைஸ் கொடுத்த சரத்குமார் ராதிகா 5

தற்போது சினிமாவில் மட்டுமில்லாமல் சொந்தமாக கட்சி வைத்து அரசியலிலும் கால் தடம் பதித்து அசத்தி வருகிறார்.தற்போதும் தொடர்ந்து வெப் சீரிஸ் மற்றும் படங்களில் நடித்து வருகிறார்.

பேத்தியை பார்க்க வந்து சர்ப்ரைஸ் கொடுத்த சரத்குமார் ராதிகா 6

தற்போது இவர் தனது பேத்தியை பார்க்க நேரில் சென்றுள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment