The Indian Times

பருத்திவீரன் பட நாயகி பிரியாமணியின் திருமண புகைப்படங்கள்

தெலுங்கு சினிமாவின் மூலம் திரைத்துறைக்குள் நுழைந்தவர் ப்ரியாமணி, இவர் நடித்த முதல் தமிழ் திரைப்படம் கண்களால் கைது செய்,இப்படம் எதிர்பார்த்த வரவேற்பினை இவருக்கு கொடுக்கவில்லை.

பின்னர் இவர் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக அது ஒரு கனாக்காலம் என்ற படத்தில் நடித்திருந்தார், இப்படமும் இவருக்கான வரவேற்பினை பெறவில்லை.இப்படி தொடர் தோல்விகளை சந்தித்து வந்த ப்ரியாமணி

Advertisement

முயற்சியை விடாமல் தொடர்ந்து போராடி வந்தார்,அப்படி இவருக்கு பெரிய திருப்பு முனையாக அமைந்த படம் தான் பருத்திவீரன்.

இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இப்படத்திற்கு பிறகு மிக பெரிய நடிகையாக உருவெடுத்தார் ப்ரியாமணி.

தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கில் கலக்கி வருகிறார்.

தற்போது பாலிவுட்டிலும் களம் இறங்கி கலக்கி இருக்கிறார் ப்ரியாமணி,ஜவான் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை மனதை வெகுவாக கவர்ந்து இருக்கிறார் .

தற்போது இவரின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in