நடிகர் விக்ரம் பிரபுவின் திருமண புகைப்படங்கள்

பழம்பெரும் நடிகர் சிவாஜிகணேசன்,அவரது மகன் பிரபு,பிரபுவின் மகன் விக்ரம் பிரபு என மிகப்பெரிய சினிமா குடும்பத்தில் இருந்து மூன்றாவது தலைமுறையாக சினிமாவிற்கு வந்தவர் விக்ரம் பிரபு.

நடிகர் விக்ரம் பிரபுவின் திருமண புகைப்படங்கள் 1

விளம்பரம்

இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியாகிய கும்கி படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகம் ஆகியவர் விக்ரம் பிரபு.

நடிகர் விக்ரம் பிரபுவின் திருமண புகைப்படங்கள் 2

விளம்பரம்

முதல் படமே மாபெரும் வெற்றியை இவருக்கு பெற்றுத்தந்தது.இப்படத்தினை தொடர்ந்து பிரபலமாகிய இவருக்கு தொடர்ந்து படவாய்ப்புகள் வர தொடங்கியது.அடுத்தடுத்து நல்ல படங்களை மக்களுக்கு கொடுக்க தொடங்கினார்.

நடிகர் விக்ரம் பிரபுவின் திருமண புகைப்படங்கள் 3

விளம்பரம்

இடையில் சில படங்கள் இவருக்கு தோல்வியை கொடுத்தாலும்,அதை பற்றி கவலையில்லாமல் மீண்டும் வெற்றிகாக போராடி வருகிறார்.

நடிகர் விக்ரம் பிரபுவின் திருமண புகைப்படங்கள் 4

விளம்பரம்

அண்மையில் அறிமுக இயக்குனர் தமிழ் இயக்கத்தில் இவர் நடித்த டாணாக்காரன் படம் ஹாட் ஸ்டார் ஓடிடியில் வெளியாகி மாபெரும் வரவேற்பினை பெற்றது.

நடிகர் விக்ரம் பிரபுவின் திருமண புகைப்படங்கள் 5

இப்படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் சிறந்த நடிகராக வந்துள்ளார்.

நடிகர் விக்ரம் பிரபுவின் திருமண புகைப்படங்கள் 6

இப்படம் இவரது சினிமா வாழ்க்கையில் கும்கி படத்திற்கு பிறகு நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றுள்ளது என்று கூறினால் மிகையாகாது.

நடிகர் விக்ரம் பிரபுவின் திருமண புகைப்படங்கள் 7

இவரது திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment