கூட்டத்தில் தளபதி விஜயை செருப்பால் தாக்கிய நபர்-கேப்டனுக்கு அஞ்சலி செலுத்த வந்த விஜய் மீது தாக்கு

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே தமிழ் சினிமாவில் உள்ளது. தற்போது விஜய் படங்கள் என்றாலே அவை சரியாக ஓடாவிட்டாலும் பாக்ஸ் ஆபிசில் பல கோடிகளை வசூலித்து சாதனை படைத்தது வருகிறது.

கூட்டத்தில் தளபதி விஜயை செருப்பால் தாக்கிய நபர்-கேப்டனுக்கு அஞ்சலி செலுத்த வந்த விஜய் மீது தாக்கு 1

விளம்பரம்

இதனால் இவர் படத்தினை தயாரிப்பதற்கு தயாரிப்பாளர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். இவர் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்திருந்தார்.இப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாகியது.இருப்பினும் மக்களிடம் எதிர்பார்த்த வரவேற்பினை பெறவில்லை,அதே சமயம் வசூலிலும் எந்த சரிவும் இல்லை.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

Embed Video Credits : TN360

அதேபோல் அண்மையில் இவருக்கு வெளியான லியோ படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இந்நிலையில் நடிகர் விஜயகாந்த் மறைவிற்கு நடிகர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்த வருகை தந்துள்ளார்.

விளம்பரம்

கூட்டத்தில் தளபதி விஜயை செருப்பால் தாக்கிய நபர்-கேப்டனுக்கு அஞ்சலி செலுத்த வந்த விஜய் மீது தாக்கு 2

அப்பொழுது கூட்ட நெரிசலில் சிக்கிய விஜய் மீது நபர் ஒருவர் செருப்பை தூக்கி எறிந்துள்ளார்.இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment