கேப்டன் உடலை பார்த்து உறைந்து போன உலகநாயகன்

அம்மாவும் நீயே அப்பாவும் நீயே என சிறுவனாக சினிமாவில் தனது வாழ்க்கையை ஆரம்பித்தவர் கமல்ஹாசன். சிறுவனாக வந்து இன்று உலகநாயகன் என ஒரு சகாப்தத்தையே உருவாக்கியுள்ளார்.

கேப்டன் உடலை பார்த்து உறைந்து போன உலகநாயகன் 1

விளம்பரம்

களத்தூர் கண்ணம்மா முதல் விக்ரம் வரை படங்களுக்கு படம் நடிப்பையும்,கேரக்டர்களையும் மாற்றி மாற்றி புதிய சாதனையை தமிழ் சினிமாவில் உருவாக்கியுள்ளவர் இவர். படத்தில் ஏற்கும் கதாபாத்திரமாகவே மாறி நடிப்பது தான் உலகநாயகன் வழக்கம்.அன்று முதல் இன்று வரை குறையாத ரசிகர்கள் கூட்டத்தினை கொண்டுள்ளார் இவர்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

கட்டாயம் படிக்கவும்  வெறித்தனமான லுக்கிற்கு மாறிய சுந்தரி சீரியல் நாயகி கேபிரியல்.. வைரலாகும் புகைப்படங்கள்

விளம்பரம்

Embed Video Credits : NEWS TAMIL 24X7

அண்மையில் சில வருடங்களாக நடிக்காமல் இருந்த கமல்ஹாசன் விக்ரம் படத்தில் மீண்டும் நடித்து தமிழ் சினிமாவையே வசூலில் ஆட்டம் காணவிட்டார்.

விளம்பரம்
கட்டாயம் படிக்கவும்  இன்று கோலாகலமாக நடைபெற்ற நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் திருமண புகைப்படங்கள்

கேப்டன் உடலை பார்த்து உறைந்து போன உலகநாயகன் 2

இப்படத்திற்கு பிறகு இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.இவருக்கு அக்ஷரா ஹாசன் மற்றும் ஸ்ருதி ஹாசன் என இரண்டு மகள்கள் உள்ளனர்.இரண்டு மகள்களும் தற்போது சினிமாவில் நடிகைகளாக கலக்கி வருகிறார்கள்.

விளம்பரம்
கட்டாயம் படிக்கவும்  அம்பானி திருமணத்தில் வெறித்தனமாக நடனமாடிய நடிகர் ரஜினிகாந்த்

கேப்டன் உடலை பார்த்து உறைந்து போன உலகநாயகன் 3

இந்நிலையில் கமல்ஹாசன் நேற்று மறைந்துபோன கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த வருகை தந்துள்ளார்.விஜயகாந்தின் உடலை பார்த்து உறைந்து நின்றுள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment