நண்பன் விஜயகாந்த் முகத்தை பார்த்து கண் கலங்கிய நடிகர் ரஜினிகாந்த்

சினிமா உலகின் நிரந்தர சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே தமிழில் உண்டு.இவர் நடிப்பு ஸ்டைல் என எல்லாவற்றிற்குமே பெரும் ரசிகர்கள் கூட்டத்தினை உலகளவு சேர்த்தவர்.

நண்பன் விஜயகாந்த் முகத்தை பார்த்து கண் கலங்கிய நடிகர் ரஜினிகாந்த் 1

விளம்பரம்

வில்லனாகவும்,கதாநாயகனாகவும் தமிழ் சினிமாவை கலக்கியவர் ரஜினிகாந்த். இவரின் படம் வெளியாகும் நாளை இவரது ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடுவது வழக்கம்.பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள ஒரே நடிகர் ரஜினிகாந்த்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

விளம்பரம்

Embed Video Credits : NEWS TAMIL 24X7

இவரின் பெயரை கேட்டால் சிறு குழந்தைக்கு கூட தெரியும்,ஒரு முறை இவரது ரசிகன் ஆகிவிட்டால் இறுதிவரை சூப்பர் ஸ்டாரின் ரசிகன் தான்,அந்தளவுக்கு தனது ஸ்டைல் மற்றும் நடிப்பினால் ரசிகர்களை கவர்ந்திழுத்தவர் ரஜினிகாந்த்

விளம்பரம்

நண்பன் விஜயகாந்த் முகத்தை பார்த்து கண் கலங்கிய நடிகர் ரஜினிகாந்த் 2

தற்போது தனது வேட்டையன் படப்பிடிப்பிற்காக நாகர்கோவிலில் உள்ளார் ரஜினிகாந்த்,இந்நிலையில் நடிகர் விஜயகாந்த் மறைவு செய்தி கேட்டு படப்பிடிப்பில் இருந்து கிளம்பி வந்து இன்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment