விஜயகாந்த் எனக்கு அண்ணன் இல்லை அம்மா.. கதறி அழும் எம்எஸ் பாஸ்கர்

தமிழ் சினிமாவில் குணசித்ர நடிகராக வலம் வருபவர் பாஸ்கர்,இவரின் நடிப்புக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது. காமெடியாக இருந்தாலும் சரி எமோஷனலாக இருந்தாலும் சரி நடிப்பில் பிரித்தெடுத்துவிடுவார் எம் எஸ் பாஸ்கர்.

விஜயகாந்த் எனக்கு அண்ணன் இல்லை அம்மா.. கதறி அழும் எம்எஸ் பாஸ்கர் 1

விளம்பரம்

இவர் சினிமாவில் 1987ஆம் ஆண்டு திருமதி ஒரு வெகுமதி என்ற படத்தில் நடித்து அறிமுகமாகியவர்,அப்பொழுதிருந்தே படங்கள் நடித்து வந்தாலும் இவர் சின்னத்திரையில் நடித்த சின்ன பாப்பா பெரிய பாப்பா தொடருக்கு பெரிய ரசிகர்கள் கூட்டமே இன்று வரை உள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

Embed Video Credits : SUN NEWS

இந்த தொடரில் நடித்து தான் இவர் இந்தளவுக்கு பிரபலம் ஆகியுள்ளார் என்றே கூறலாம்,தற்போது பல படங்களில் ஒப்பந்தமாகி ஓய்வில்லாமல் தொடர்ந்து நடித்து வருகிறார் எம் எஸ் பாஸ்கர்.இவருக்கு மகன் மற்றும் மகள் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர்,மகனையும் சினிமாவில் நடிகராக அறிமுகப்படுத்தியுள்ளார்.

விளம்பரம்

விஜயகாந்த் எனக்கு அண்ணன் இல்லை அம்மா.. கதறி அழும் எம்எஸ் பாஸ்கர் 2

இவர் கேப்டன் விஜயகாந்த் மூலம் தான் சினிமாவிற்குள் வந்தவர் என்பதால் அவர் மீது அளாதி பிரியம் கொண்டவர் எம் எஸ் பாஸ்கர்.இந்நிலையில் கேப்டன் விஜயகாந்த் மறைந்த துக்கம் தாளாமல் கதறி அழுதுள்ளார்

விளம்பரம்

விஜயகாந்த் எனக்கு அண்ணன் இல்லை அம்மா.. கதறி அழும் எம்எஸ் பாஸ்கர் 3

மேலும் விஜயகாந்த் எனக்கு சோறு போட்டவர்,இன்று சினிமாவில் இருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் அவர் தான்,அவர் எனக்கு அண்ணன் இல்லை அம்மா என கூறி அனைவரையும் அழவைத்துள்ளார்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment