“RANJITHAME” பாடலுக்கு தாறுமாறாக ஆட்டம் போட்ட CWC பரத்… தரலோக்கலா குத்துறாரே மனுஷன்

கேரளாவை சேர்ந்த பரத். சூப்பர் சிங்கர் சீசன் 4 மூலம் போட்டியாளராக சின்னத்திரைக்குள் அறிமுகம் ஆகினார்.பல பாடல்களை பாடி நடுவர்களை மட்டுமில்லாமல் மக்களையும் கவர்ந்தார்.இவர் மேடையில் ஒவ்வொரு பாடலை பாடும் பொழுது இவருக்கான ரசிகர்கள் கூட்டம் அதிகரித்து கொண்டே செல்கிறது தனது வசீகர குரலால் ரசிகர்களை கட்டிபோட்டுள்ளார் பரத்.சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இவர் செய்யும் கலாட்டாவிற்கு அளவே இல்லை.எத்தனை பேர் இவரை கலாய்த்தாலும் நின்ற இடத்தில் இருந்து வாங்குவார்.இதனால் மக்களை சிரிக்க வைத்து நல்ல வரவேற்பினை பெற்றார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  வாரணம் ஆயிரம் நாயகி சமீரா ரெட்டி குடும்பத்துடன் மலைப்பகுதியில் விடுமுறையை கொண்டாட்டம்

"RANJITHAME" பாடலுக்கு தாறுமாறாக ஆட்டம் போட்ட CWC பரத்... தரலோக்கலா குத்துறாரே மனுஷன் 1

விளம்பரம்

இவரை போன்ற ஒருவர் தான் தேவை என குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சிக்கு கோமாளியாக இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.இதனை சரியாக பயன்படுத்திக்கொண்ட இவர் இந்த நிகழ்ச்சியில் களம் இறங்கி அசத்தினார்.இந்த நிகழ்ச்சியில் முதல் வார எபிசோடுகளில் நெட்டிசன்கள் பரத்தை அதிகளவு வசை பாடினர்.சிலர் திட்டியும் வந்தனர்.ஆனால் எதை பற்றியும் கவலை இல்லாமல்,நான் செய்வதை செய்துகொண்டு தான் இருப்பேன் என தற்போது நகைச்சுவையில் பலரையும் சிரிக்க வைத்து சிறந்த கோமாளியாக வலம் வந்தார்.

கட்டாயம் படிக்கவும்  கணவர் விக்கி உடன் நயன்தாரா எடுத்த அழகிய புகைப்படங்கள்

"RANJITHAME" பாடலுக்கு தாறுமாறாக ஆட்டம் போட்ட CWC பரத்... தரலோக்கலா குத்துறாரே மனுஷன் 2

விளம்பரம்

தற்போது இவர் அடிக்கடி தனது தம்பியுடன் சேர்ந்து நடனமாடி வீடியோ வெளியிட்டு வருகிறார்.அதன்படி ரஞ்சிதமே பாடலுக்கு மரண ஆட்டம் போட்டுள்ளார்.இந்த வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ இவரது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.பரத்தின் நடனத்தினை ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  கவிஞர் சினேகன் தந்தையின் 100வது பிறந்தநாள் கொண்டாட்டம்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment