ஆக்சன் கிங் அர்ஜுனின் இரண்டாவது மகள் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்

நடிகர் அர்ஜுன் தமிழ்,தெலுங்கு சினிமாக்களில் கொடிகட்டி பறந்தவர்.இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவர் நடித்த ஜென்டில்மேன் மற்றும் ஜெய்ஹிந்த் படங்கள் மக்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றது.

ஆக்சன் கிங் அர்ஜுனின் இரண்டாவது மகள் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் 1

விளம்பரம்

இப்படத்தினை தொடர்ந்து தமிழில் முன்னணி நடிகராக கொடிகட்டி பறக்க தொடங்கினார் அர்ஜுன்.பல வெற்றிப்படங்களை தமிழ் சினிமாவில் கொடுக்க தொடங்கினார்.

ஆக்சன் கிங் அர்ஜுனின் இரண்டாவது மகள் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் 2

விளம்பரம்

தற்போது கதாநாயகனாக நடிப்பதை நிறுத்திவிட்டு வில்லன் மற்றும் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

ஆக்சன் கிங் அர்ஜுனின் இரண்டாவது மகள் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் 3

விளம்பரம்

இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்,இதில் இவரது மூத்த மகள் ஐஸ்வர்யா அர்ஜுன் தந்தை போல சினிமாவில் சாதிக்க வேண்டும் என சினிமாவுக்குள் நுழைந்தவர்.

ஆக்சன் கிங் அர்ஜுனின் இரண்டாவது மகள் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் 4

விளம்பரம்

இவரின் முதல் படம் பட்டத்துயானை,இந்த படத்தில் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக நடித்துள்ளார்,இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தார்.இப்படத்திற்கு பிறகு இவருக்கு பெரிதாக படவாய்ப்புகள் ஏதும் தமிழ் சினிமாவில் அமையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆக்சன் கிங் அர்ஜுனின் இரண்டாவது மகள் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் 5

தற்போது இவர் இரண்டாவது மகளின் பிறந்தநாளை பிரம்மாண்டமாக கொண்டாடியுள்ளார்

ஆக்சன் கிங் அர்ஜுனின் இரண்டாவது மகள் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் 6

இந்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment