பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் சுஜிதா திருமண நாள் கொண்டாட்டம்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் சுஜிதா திருமண நாள் கொண்டாட்டம் 1

விளம்பரம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களும் ஹிட் சீரியல்கள் தான் அந்த வரிசையில் தற்போது பாண்டியன் ஸ்டோர் சீரியல் பல ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்புகளை பெற்றுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  பூஜையுடன் தொடங்கிய சர்தார் 2 படப்பிடிப்பு

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் சுஜிதா திருமண நாள் கொண்டாட்டம் 2

விளம்பரம்

அண்ணன் தம்பிகள் வாழ்க்கையை மையமாக கொண்டு கதையை இயக்கியுள்ளதால் இந்த தொடருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது,

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் சுஜிதா திருமண நாள் கொண்டாட்டம் 3

விளம்பரம்

பல வருடமாக ஓடி கொண்டு வந்த சீரியல் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.இந்த சீரியல் முடிந்த நிலையில் தற்போது சீசன் 2 விரைவில் தொடங்க உள்ளது.

கட்டாயம் படிக்கவும்  GOAT பட நாயகி மீனாட்சியின் கலக்கலான போட்டோஷூட் புகைப்படங்கள்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் சுஜிதா திருமண நாள் கொண்டாட்டம் 4

விளம்பரம்

இந்த ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை குஷியாக்கியுள்ளது.இந்த சீரியல் எப்பொழுது ஒளிபரப்பு ஆகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் சுஜிதா திருமண நாள் கொண்டாட்டம் 5

இந்த சீரியலில் தனம் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் சுஜிதா தனுஷ்

கட்டாயம் படிக்கவும்  Top Cooku Dupe Cooku நிகழ்ச்சியின் செப் செருபாவின் அழகிய புகைப்படங்கள்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் சுஜிதா திருமண நாள் கொண்டாட்டம் 6

இவர் திருமண நாளை கொண்டாடி புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment