சேலையில் மரணக்குத்து குத்திய ஸ்ரீதேவி அசோக்.. என்னா ஆட்டம் சும்மா தீயா இருக்கே

புதுக்கோட்டையில் இருந்து சரவணன் என்ற படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆகியவர் ஸ்ரீதேவி.அதன்பின்னர் கிழக்கு கடற்கரை சாலை என்ற படத்தில் நடித்தார்.இவர் நடித்த படங்களில் இவருக்கு வெள்ளித்திரையில் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை அதே சமயம் சின்னத்திரையில் வாய்ப்பு கிடைத்ததால் அதனை பயன்படுத்தி நடிக்க தொடங்கிவிட்டார்.சன் டிவியில் ஒளிபரப்பான செல்லமடி நீ எனக்கு, கஸ்தூரி, இளவரசி மற்றும் தங்கம் போன்ற தொடர்களில் நடித்த பிரபலமானார் ஸ்ரீதேவி. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  சகுனி வேலை செய்து மீனா பூக்கடையை மூடிய விஜயா... சிறகடிக்க ஆசை ப்ரோமோ

சேலையில் மரணக்குத்து குத்திய ஸ்ரீதேவி அசோக்.. என்னா ஆட்டம் சும்மா தீயா இருக்கே 1

விளம்பரம்

நடனத்தின் மீதும் ஈர்ப்பு இருந்ததால் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய மானாட மயிலாட நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டு கலக்கினார்.தற்போது அனைத்து முன்னணி சேனல்களிலும் ஒளிபரப்பாகும் நாடகங்களில் வில்லி முதல் துணை கதாபாத்திரங்கள் வரை நடித்து சின்னத்திரையவே கலக்கி விட்டார்.ராஜா ராணி சீரியல் முதல் பாகத்தில் ஸ்ரீதேவி அசோக் வில்லியாக நடித்து மிரட்டினார்.இந்த நாடகம் இவரது சீரியல் வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது.தற்போது திருமணம் செய்துகொண்டு கணவருடன் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள்.இவர்களுக்கு அழகிய பெண் குழந்தை ஒன்று உள்ளது

கட்டாயம் படிக்கவும்  பாக்கியா மீது காதலில் விழுந்த பழனிசாமி... பாக்கியலட்சுமி ப்ரோமோ

சேலையில் மரணக்குத்து குத்திய ஸ்ரீதேவி அசோக்.. என்னா ஆட்டம் சும்மா தீயா இருக்கே 2

விளம்பரம்

தற்போது சேலையில் நடனத்தில் வெளுத்து வாங்கியுள்ளார்.அடிக்கடி நடனம் ஆடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடும் ஸ்ரீதேவி இந்த வீடியோவையும் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் தொடர்ந்து ஸ்ரீதேவி நடனத்தினை பாராட்டி வருகின்றனர் மேலும் வீடியோவை லைக் மற்றும் ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  நடிகை Amala Paul வளைகாப்பு நிகழ்ச்சியின் புதிய புகைப்படங்கள்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment