வெளியாகியது BIGG BOSS-6 நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் LIST? இவர்கள் தானா?

தமிழ் தொலைக்காட்சிகளில் மிக பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ்.இந்நிகழ்ச்சி தமிழில் மட்டுமில்லாமல் மலையாளம்,கன்னடம்,தெலுங்கு ஹிந்தி போன்ற மொழிகளில் ஒளிபரப்பாகி வெற்றிநடைபோட்டு வருகிறது.தமிழில் இதுவரை 5 சீசன் நடைபெற்றுள்ளது.இந்த 5 சீசன்களும் உலகநாயகன் கமல்ஹாசனால் தொகுத்து வழங்கப்பட்டு வருகிறது.மேலும் கூடுதலாக பிக் பாஸ் நிகழ்ச்சி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் 24 மணி நேரமும் பிக் பாஸ் அல்டிமேட் என்ற பெயரில் ஒளிபரப்பியது.இந்த நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி போன்ற வரவேற்பினை ரசிகர்களிடம் பெறவில்லை.

கட்டாயம் படிக்கவும்  கோமாவில் இருக்கும் அர்ஜுனை கொ லை செய்ய போகும் பரமன்... திடீரென முழித்த அர்ஜுன்.. தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ

வெளியாகியது BIGG BOSS-6 நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் LIST? இவர்கள் தானா? 1

விளம்பரம்

பிக் பாஸ் 6வது சீசன் எப்பொழுது தொடங்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் வருகிற அக்டொபர் 9 ஆம் தேதி முதல் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்க உள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது .இது வரை பிரபலங்கள் மட்டும் பங்கேற்று வந்த இந்த நிகழ்ச்சியில் முதல் முறையாக பொதுமக்களுக்கு வாய்ப்பு வழங்கி இருக்கிறது பிக் பாஸ்.மேலும் கடந்த சீசன்கள் எதிர்பார்த்த வரவேற்பினை பெறாததால் இம்முறை புதிய விதிமுறைகளை கடைபிடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

கட்டாயம் படிக்கவும்  தண்டம் என கூறிய விஜயாவை LEFT RIGHT வாங்கிய மீனா... சிறகடிக்க ஆசை ப்ரோமோ

வெளியாகியது BIGG BOSS-6 நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் LIST? இவர்கள் தானா? 2

விளம்பரம்

தற்போது இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளப்போவதாக சிலர் பெயர் பட்டியல் வெளியாகியுள்ளது.அதனை இங்கே காண்போம்.ஜிபி முத்து,தயாரிப்பாளர் ரவீந்தர்,விஜய் டிவி மைனா,பாடகி ராஜலக்ஷ்மி,சீரியல் நடிகை ஆயிஷா,விஜே மகேஸ்வரி,அமுதவாணன்,மதுரை முத்து ,டேன்ஸ் மாஸ்டர் ராபர்ட் ,சீரியல் நடிகை ஸ்ரீநிதி,சீரியல் நடிகர் மணிகண்டன், மாடல் ஸ்ரீனா ,ஷில்பா மஞ்சுநாத்,ஆகியோர் கலந்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.இது அதிகாரபூர்வ தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.நிகழ்ச்சி தொடங்கும் பொழுது இதில் இருந்து எத்தனை பேர் கலந்துகொள்வார்கள் என்று காத்திருந்து பார்க்கலாம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment