BEAST பட நடிகை அபர்ணா தாஸ் திருமண நலுங்கு கோலாகலமாக நடைபெற்றது

மலையாள நடிகர் ஆன அபர்ணா தாஸ்,தமிழ் பீஸ்ட் படத்தில் நடிகர் விஜயுடன் நடித்து மிக பிரபலமாகினார்.

BEAST பட நடிகை அபர்ணா தாஸ் திருமண நலுங்கு கோலாகலமாக நடைபெற்றது 1

விளம்பரம்

இவர் மலையாளத்தில் முதலில் நிஜன் பிரகாஷன் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகினார்.

BEAST பட நடிகை அபர்ணா தாஸ் திருமண நலுங்கு கோலாகலமாக நடைபெற்றது 2

விளம்பரம்

அதனை தொடர்ந்து கதாநாயகியாக முதலில் இவர் அறிமுகமாகிய மலையாள படம் 2019ஆம் ஆண்டு வெளியாகிய மனோகரம் ஆகும்.இப்படத்திற்கு பிறகு இரண்டு வருடங்களாக எந்த படமும் இவர் நடிக்கவில்லை.

கட்டாயம் படிக்கவும்  BIGGBOSS ரட்சிதா மஹாலட்சுமியின் கண்ணை கவரும் போட்டோஷூட் புகைப்படங்கள்

BEAST பட நடிகை அபர்ணா தாஸ் திருமண நலுங்கு கோலாகலமாக நடைபெற்றது 3

விளம்பரம்

தற்போது பீஸ்ட் படகில் நடித்து இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளார்.

BEAST பட நடிகை அபர்ணா தாஸ் திருமண நலுங்கு கோலாகலமாக நடைபெற்றது 4

விளம்பரம்

பீஸ்ட் படத்தின் புதிய போஸ்டர் ஒன்றில் இவரை கண்ட ரசிகர்கள் இவர் யார் என்பதை தேட தொடங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.தற்போது தாதா எனும் தமிழ் படத்தில் நடித்து வருகிறார் அபர்ணா.

கட்டாயம் படிக்கவும்  துபாயில் குடும்பத்துடன் விடுமுறையை கொண்டாடிய நடிகை சினேகா

BEAST பட நடிகை அபர்ணா தாஸ் திருமண நலுங்கு கோலாகலமாக நடைபெற்றது 5

இவரின் இன்ஸ்டாகிராம் பதிவுகளை பார்வையிடுவதற்கே ஒரு கூட்டம் காத்து இருக்கிறது.இவர் பதிவிடும் புகைப்படம் மற்றும் ரீல்ஸ் வீடியோக்களுக்கு இளைஞர்கள் லைக்குகளை அள்ளிக்குவித்து வருகின்றனர்

BEAST பட நடிகை அபர்ணா தாஸ் திருமண நலுங்கு கோலாகலமாக நடைபெற்றது 6

தற்போது இவருக்கு திருமணம் நடைபெற உள்ளது. அதற்கான ஹால்தி விழா பிரமாண்டமாக நடைபெற்றுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  சீரியலில் மட்டும் தான் ஹோம்லி லுக்.. பொன்னி சீரியல் நாயகி வெளிநாட்டில் மாடர்ன் உடையில் கலக்கல்

BEAST பட நடிகை அபர்ணா தாஸ் திருமண நலுங்கு கோலாகலமாக நடைபெற்றது 7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment