The Indian Times

காவாலா பாடலுக்கு கலக்கலாக ஆட்டம் போட்ட வாகை சூடவா பட நடிகை இனியா

மலையாள சினிமாவில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமாகியவர் இனியா,இவர் தமிழில் அறிமுகமாகிய முதல் படம் பாடகசாலை, இப்படத்தில் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு தமிழ் சினிமாவில் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.மீண்டும் சினிமாவில் நடிக்க போராடிய இவருக்கு வரப்பிரசாதமாக அமைந்த படம் தான் வாகை சூடவா,இப்படம் இவருக்கு நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றுக்கொடுத்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

இப்படத்திற்கு பிறகு இவர் தொடர்ந்து தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து வருகிறார்,ஆனால் இவருக்கான அங்கீகாரம் எந்த படத்திலும் இதுவரை கிடைக்கவில்லை இருப்பினும் சினிமாவில் தக்க வைத்துக்கொள்ள வரும் கதைகளில் நடித்து வருகிறார் இனியா,இவருக்கு அடுத்ததாக சமுத்திரக்கனி நடிப்பில் நான் கடவுள் இல்லை என்கிற படம் வெளியாக இருக்கிறது.இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவ் ஆக இருக்கும் இனியா

Advertisement

அடிக்கடி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.இந்நிலையில் இவர் காவாலா பாடலுக்கு தமன்னா போல கலக்கலாக ஆட்டம் போட்டு வீடியோ வெளியிட்டுள்ளார்,இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in