வேஷ்டி சட்டையில் ப்ரேமம் நிவின் பாலி போல கலக்கும் GOODNIGHT பட கதாநாயகி மீதா ரகுநாத்

தமிழ் சினிமா ரசிகர்களால் தற்போது அதிகம் பேசப்படுபவர் மீதா, இவரை மீதா என்று சொல்வதற்கு பதிலாக அணு என்று கூறினால் தான் தற்போது பலருக்கும் தெரிகிறது.அந்தளவுக்கு இவர் நடித்த குட் நைட் படத்தில் அந்த கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார்.இவருக்கு முதலில் வெளியாகிய தமிழ் படம் என்றால் அது முதலும் நீ முடிவும் நீ தான் , இப்படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது

கட்டாயம் படிக்கவும்  ஜெயிலர் வெற்றி - கடை நிலை ஊழியர்கள் வரை தங்க நாணயம் கொடுத்த கலாநிதி மாறன்

வேஷ்டி சட்டையில் ப்ரேமம் நிவின் பாலி போல கலக்கும் GOODNIGHT பட கதாநாயகி மீதா ரகுநாத் 1

விளம்பரம்

இருப்பினும் இவரது கதாபாத்திரம் யாரையும் பெரிதாக கவரவில்லை,இந்நிலையில் தான் இவருக்கு குட் நைட் படத்தில் வாய்ப்பு கிடைத்தது,அதனை சரியாக பயன்படுத்தி ரசிகர்களை அதிகம் கவர்ந்தார் மீதா,இப்படத்தினை தொடர்ந்து முன்னணி நடிகையான இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்து கொண்டு இருக்கிறது மீண்டும் நல்ல கதையை தேர்ந்தெடுத்து ரசிகர்களை கவர்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.

கட்டாயம் படிக்கவும்  143 மரக்கன்றுகளை நட்டிய நடிகை ரம்யா பாண்டியன்

வேஷ்டி சட்டையில் ப்ரேமம் நிவின் பாலி போல கலக்கும் GOODNIGHT பட கதாநாயகி மீதா ரகுநாத் 2

விளம்பரம்

தற்போது இவர் வேஷ்டி சட்டையில் ப்ரேமம் நிவின் பாலி போல புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றி ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார்,ரசிகர்கள் நம்ம அணுவா இது என்பது போல புகைப்படத்தினை ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர் ரசிகர்கள்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment