சேலையை தூக்கிக்கட்டி மரண ஆட்டம் போட்ட நடிகை லட்சுமி மேனன்

நடிகை லட்சுமி மேனன் சுந்தரபாண்டியன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகினார்.இவர் முதன் முதலில் சினிமாவிற்குள் ரகுவிண்டெ சுவந்தம் ரசியா என்ற மலையாள படத்தின் மூலம் நுழைந்தார்.பின்னர் இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியாகிய கும்கி படத்தில் நடித்து மிக பிரபலமாகினார்.இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழில் பல படங்களில் நடிக்க தொடங்கினார்.தனது நடிப்பால் பெரும் ரசிகர்கள் கூட்டத்தினை தனது வசம் இழுத்து முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தார் லட்சுமி மேனன். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  குடும்பத்துடன் தமிழ் புத்தாண்டை கொண்டாடிய இயக்குனர் பாக்கியராஜ்

சேலையை தூக்கிக்கட்டி மரண ஆட்டம் போட்ட நடிகை லட்சுமி மேனன் 1

விளம்பரம்

2016 ஆம் ஆண்டு விஜய் சேதுபதியின் றெக்கை படத்தில் அவருக்கு கதாநாயகியாக நடித்திருந்தார்.இப்படம் பெரும் தோல்வி படமாக அமைந்தது.எந்தளவிற்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தாரோ அந்தளவிற்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் இல்லாமல் இருந்தார்.அதன்பின்னர் சினிமாவில் கிட்டத்தட்ட 4 வருடங்களுக்கு பிறகு இயக்குனர் முத்தையா இயக்கத்தில் புலிக்குத்தி பாண்டி படத்தில் கதாநாயகியாக நடித்தார்.இப்படம் நேரிடையாக சன் டிவியில் வெளியாகியது.இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது.

கட்டாயம் படிக்கவும்  இன்று ரம்ஜானை குடும்பத்துடன் கொண்டாடிய BIGGBOSS AISHU

சேலையை தூக்கிக்கட்டி மரண ஆட்டம் போட்ட நடிகை லட்சுமி மேனன் 2

விளம்பரம்

இப்படத்திற்கு பின்பும் படங்களில் நடிப்பதில் ஈடுபாடு காட்டாமல் உள்ளார்.தற்போது இவர் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே உடன் சேலையில் மரண குத்தாட்டம் போட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இதனை பார்த்த ரசிகர்கள்.மீண்டும் எப்போது படம் நடிக்க வருவீர்கள் லட்சுமி மேனன் என இவரிடம் கேள்வி கேட்டு வருகின்றனர்.மேலும் வீடியோவை இணையத்தில் ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர் விரைவில் மீண்டும் லட்சுமி மேனன் படம் நடிக்க வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது

கட்டாயம் படிக்கவும்  PHOTOSHOOT-ல் மிரட்டும் நடிகர் ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி புகைப்படங்கள்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment