The Indian Times

COPY அடிச்சும் FAIL ஆகிட்டாங்க…பொய்க்கால் குதிரை BLUESATTAI MARAN REVIEW

தமிழ் சினிமாவில் நடிகர் இயக்குனர் தயாரிப்பாளர் என பல பன்முக திறமை கொண்டவர் பிரபு தேவா.இவர் கால் தடம் பதித்த அணைத்து துறைகளிலும் கலக்கினார்.தமிழ் சினிமாவில் இவர் இந்து என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆகினார்.இப்படத்தில் அவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு ஆனது கிடைக்கவில்லை ,இப்படத்தினை தொடர்ந்து இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இவர் நடித்த காதலன் திரைப்படம் பெரும் வரவேற்பினை தமிழ் சினிமாவில் பெற்றது.இப்படத்தின் ,மூலம் பிரபு தேவா அனைவராலும் அறியப்பட்டவர் ஆகினார்.தனது நடனத்தினால் பலரையும் இவரது ரசிகர் ஆக்கினார் பிரபு தேவா. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

தற்போது கதாநாயகனாக சினிமாவை கலக்கி வருகிறார்.அண்மையில் இவர் நடிப்பில் வெளியாகிய மை டியர் பூதம் திரைப்படம் நல்ல வரவேற்பினை பெற்றது. இப்படத்தினை தொடர்ந்து இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் நடிகர் பிரபுதேவா நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் பொய்க்கால் குதிரை,இவருடன் வரலக்ஷ்மி சரத்குமார்,பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.இமான் இசையமைத்துள்ளார்.இப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களிடம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்று வருகிறது.பிரபுதேவா ரசிகர்களுக்கே இப்படம் பிடிக்கவில்லை என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்

Advertisement

இப்படத்தினை BLUESATTAI மாறன் விமர்சனம் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார்.இந்த விமர்சனத்தில் அவர் கூறியதாவது,இப்படம் MAN ON FIRE படத்தின் காப்பி ஆகும்,இப்படத்தினை கிண்டலடித்து பொய்க்கால் குதிரை படத்தினை எடுத்து வச்சிருக்காங்க,ஒரு நல்ல கதையை எடுத்து,அத மத்தவங்க கண்டுபிடிக்காம கதையை மாத்தி மாத்தி எடுத்து கழுதை தேஞ்சி கட்டெறும்பு ஆன கதையா எடுத்துட்டாங்க.பிரபுதேவா அருமையான டான்சர் படத்துல 4 பாட்டு வச்சிருந்தாலே நல்லா இருந்துருக்கும்,ஆட தெரிஞ்ச பிரபுதேவாவையே கால ஒடச்சி உக்கார வச்சிட்டாங்க.காப்பி அடிச்சு கூட FAIL ஆகிட்டாங்க என கூறி விமர்சனம் செய்துள்ளார்

Embed video credits : Tamil talkies 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in