HELOO..தாத்தா…பேயுடன் பேச்சுவார்த்தை நடத்திய CWC சிவாங்கி

விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக அறிமுகமாகியவர் சிவாங்கி.இவர் பிரபல பாடகி ஸ்ரீமதி பின்னி கிருஷ்ணகுமார் மகள் ஆவார்.விஜய் தொலைக்காட்சியில் போட்டியாளராக அறிமுகமாகி தனது குரலால் பல ரசிகர்களை கவர்ந்தார்.இவரின் குரலுக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.எப்பொழுதும் குழந்தை போல நகைச்சுவையாக சிவாங்கி வெளிப்படையாக பேசுவதால் பலருக்கும் பிடித்தமானவர் ஆகினார்.பெரும் பாடகியாக வேண்டும் என்பதே இவரது கனவு அதன்படி இவர் பல ஆல்பம் பாடல்களையும் பாடியுள்ளார்.இவரின் நகைச்சுவைக்கு அதிகளவில் ரசிகர்கள் உண்டு என்பதால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  சந்தானம் நடிக்கும் இங்க நான்தான் கிங்கு படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகியது

HELOO..தாத்தா...பேயுடன் பேச்சுவார்த்தை நடத்திய CWC சிவாங்கி 1

விளம்பரம்

இவரது நகைச்சுவை திறமைக்கு சரியான சவாலாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கிடைத்த வாய்ப்பினை ஏற்றுக்கொண்டு அதை சரியாக பயன்படுத்தி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக களம் இறங்கினார்.தான் எதார்த்த பேச்சுகளினாலும் நகைச்சுவைகளினாலும் மக்களை சிரிக்க வைத்து அவர்களது இதயத்தில் நீங்காத இடத்தினை பிடித்தார்.இவரின் வெகுளி தனமான பேச்சினால் பல ரசிகர்களையும் சிரிக்க வைத்து தனது வசம் இழுத்தார்.இவருக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.அந்தளவிற்கு பிரபலம் ஆகிவிட்டார் சிவாங்கி.

கட்டாயம் படிக்கவும்  தளபதி விஜய் கட்டிய சாய் பாபா கோவிலில் ராகவா லாரன்ஸ் சுவாமி தரிசனம்

HELOO..தாத்தா...பேயுடன் பேச்சுவார்த்தை நடத்திய CWC சிவாங்கி 2

விளம்பரம்

இவர் தற்போது நிகழ்ச்சிக்காக கனடாவுக்கு சென்றுள்ளார்.அங்கு நண்பர்களுடன் கனடாவை சுற்றி பார்த்து மகிழ்ந்து வருகிறார்.மேலும் அங்கு அவர் காணும் அனைத்தையும் புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார்.அங்கு HORRER ஹவுஸ் சென்ற சிவாங்கி அங்குள்ள பேய் பொம்மையுடன் விளையாடியுள்ளார்.இதனை வீடியோவாக எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ பார்த்த ரசிகர்கள் என்ன சிவாங்கி பேய் கூடலாம் பேசிட்டு இருக்கீங்க என கிண்டல் அடித்துள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  துல்கர் சல்மான் நடிக்கும் லக்கி பாஸ்கர் படத்தின் டீசர் இதோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment