அச்சு அசல் பாட்டி மஞ்சுளா போலவே இருக்கும் அவரின் பேத்தி புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் விஜயகுமார்,இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே இன்றுவரை சினிமாவில் உள்ளது.பல நல்ல கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் விஜயகுமார்.

அச்சு அசல் பாட்டி மஞ்சுளா போலவே இருக்கும் அவரின் பேத்தி புகைப்படங்கள் 1

விளம்பரம்

இன்று வரை இவர் நடிக்கும் கதையில் மற்றும் கதாபாத்திரத்திலும் ஒரு ஆழம் இருக்கும் மேலும் அவை ரசிகர்களால் ரசிக்கவும் படுகிறது

கட்டாயம் படிக்கவும்  நடிகர் தனுஷின் குபேரா படத்தின் நாகர்ஜுனாவின் மினி டீசர் வெளியாகியது

அச்சு அசல் பாட்டி மஞ்சுளா போலவே இருக்கும் அவரின் பேத்தி புகைப்படங்கள் 2

விளம்பரம்

இவரின் குடும்பத்தில் பலரும் சினிமா துறையில் கால் தடம் பதித்தவர்கள் தான் மேலும் பலரும் தங்களுக்கான இடத்தினை தக்க வைத்துக்கொண்டனர்.

அச்சு அசல் பாட்டி மஞ்சுளா போலவே இருக்கும் அவரின் பேத்தி புகைப்படங்கள் 3

விளம்பரம்

இவரின் மகன் அருண் விஜயும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான்,மேலும் இவர் மகள் ஸ்ரீ தேவி விஜய்குமாரையும் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகப்படுத்தினார்.

கட்டாயம் படிக்கவும்  கோவிலில் மகளுக்கு அன்னப்பிரசன்னம் செய்த நடிகை காயத்ரி யுவராஜ்

அச்சு அசல் பாட்டி மஞ்சுளா போலவே இருக்கும் அவரின் பேத்தி புகைப்படங்கள் 4

விளம்பரம்

இவரை போல இவரது மனைவி மஞ்சுளாவும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் தான்,

அச்சு அசல் பாட்டி மஞ்சுளா போலவே இருக்கும் அவரின் பேத்தி புகைப்படங்கள் 5

இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.மஞ்சுளா 2013 ஆம் ஆண்டு உடல்நல குறைவால் இயற்கை எய்தினார்.

கட்டாயம் படிக்கவும்  பாக்கியாவுக்காக செம்ம MODERN ஆக மாறிய பழனிசாமி... பாக்கியலட்சுமி ப்ரோமோ

அச்சு அசல் பாட்டி மஞ்சுளா போலவே இருக்கும் அவரின் பேத்தி புகைப்படங்கள் 6

தற்போது விஜயகுமார் மஞ்சுளாவின் பேத்தி புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

அச்சு அசல் பாட்டி மஞ்சுளா போலவே இருக்கும் அவரின் பேத்தி புகைப்படங்கள் 7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment