The Indian Times

ஆளே மாறிய ஷாஜஹான் பட கதாநாயகியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

ஹிந்தி படத்தில் நடித்து சினிமாவுக்கு அறிமுகம் ஆகியவர் நடிகை ரிச்சா. இப்படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு சினிமாவில் கிடைத்துள்ளது.

இப்படத்தை தொடர்ந்து தெலுங்கு கால்தடம் பதித்து அங்கேயும் கலக்கி இருந்தார்.

Advertisement

பின்னர் அங்கிருந்து ஷாஜஹான் படத்தில் நடித்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆகினார்.

இப்படம் இவருக்கு நல்ல வரவேற்பினை தமிழில் பெற்றுக்கொடுத்தது.

இப்படத்தை தொடர்ந்து தமிழில் அல்லி அர்ஜுனா என்ற படத்தில் நடித்து இருந்தார்.

தொடர்ந்து பல மொழிகளிலும் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார் ரிச்சா.

2016க்கு பின் படங்கள் நடிப்பதில் இருந்து விலகிய இவர் சினிமாவை விட்டு முழுவதும் விலகிவிட்டார்.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in